புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள்
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக அதி தீவிர புயலாக மாறும் 'போனி'
புதுடில்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள போனி புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், ஒடிசாவல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள போனி புயல் இன்று சென்னை, நாகை இடையே கரையை கடக்கும் என ஒரு வாரத்திற்கு முன் கணிக்கப்பட்டது. ஆனால் கடலியல் சூழல் மாற்றங்களால் புயல் கடலுக்குள் அதிக பலம் பெற்றுள்ளது. மேலும் ஒடிசா மற்றும் ஆந்திராவின் வட கிழக்கு மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அந்தப் பகுதியை நோக்கி புயலின் திசை மாறியுள்ளது. எனவே 'தமிழகத்துக்கு போனி புயலால் பாதிப்போ மழையோ இருக்காது' என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்று காலை தீவிர புயலாக இருந்த போனி நேற்று மாலையில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிதீவிர புயலாக மாறியுள்ள 'போனி' புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதிதீவிர புயலாக மாறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கக்கூடும். இதனால், மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலோர காவல் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலோர காவல் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் சி.இ.ஓ., 'சஸ்பெண்ட்'சென்னை :
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, இன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, தங்கவேல், இன்று ஓய்வு பெறவிருந்தார். இந்நிலையில், அவரை திடீரென, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதில், நாமக்கல், சி.இ.ஓ., உஷாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த தங்கவேல், சேலம் மாவட்டத்தில், டி.இ.ஓ., என்ற, மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த போது, பள்ளி கல்வித்துறை பணியாளர் ஒருவரை நியமனம் செய்தார்.
கருணை அடிப்படையிலான இந்த நியமனத்தில், விதிகளை சரியாக பின்பற்ற வில்லை என, புகார் எழுந்தது.இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனரகம், கமிட்டி அமைத்து விசாரித்தது. குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் சிக்கியதாக, விசாரணை கமிட்டியினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|