Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
2 posters
Page 1 of 1
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
அன்று உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் அலுவலகத்திலும்
அமைக்க சிபாரிசு செய்த அதே ICC தான் இன்று உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைக்கு மேலே
கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.
வாழ்வின் அபத்த நுட்பம் அப்படியானது!
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்!
ஹலோ... ப்ளூடிக் நண்பா!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசரான ரஞ்சன் கோகோய்,
தன் கடமையைச் சரிவர செய்யவிடலாகாது என்ற உள்நோக்குடன்
அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான பாலியல் குற்றச்சாட்டு
பற்றியெரியும் நிலையில், இன்னோர் உள்ளூர் விவகாரம்
அவ்வளவாக வெளிச்சம் பெறவில்லை.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் இரு பேராசிரியர்கள் மீது
அந்தக் கல்லூரியின் மாணவிகள் சுமத்திய குற்றச்சாட்டுதான் அது.
இந்த இரண்டு பேரும் கடந்த பிப்ரவரியில் 50 பேர்கொண்ட
மாணவர்கள் குழுவை, கர்நாடகத்துக்குச் சுற்றுலா அழைத்துச்
சென்றபோது மாணவிகளிடம் சொற்களிலும் செய்கைகளிலும்
பாலியல்ரீதியாக அத்துமீறி இருக்கிறார்கள்.
துறைத் தலைவரிடம் புகார் அளித்தபோது பெரிதாக நடவடிக்கை
ஏதுமில்லை என்றானதும், போராட்டம் வெடித்துள்ளது.
அதன் பிறகு, உட்புகார் கமிட்டி (Internal Complaints Committee – ICC)
ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இப்போது
குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன.
கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டியதே பாக்கி.
-
-------------------

Re: சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
இந்தியாவில் படிக்கும் இடம் மற்றும் பணி இடங்களில் பாலியல்
தொந்தரவுகள் வந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் வலுவாகக்
கையாளும் வகையில் சட்டங்கள் இன்று இருக்கின்றன.
1997-ல் உச்ச நீதிமன்றம் சிபாரிசு செய்த விசாகா பரிந்துரைகளின்
(Vishaka Guidelines) பேரில் 2013-ல் இதற்கான சட்டம்
Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition
and Redressal Act) நிறைவேற்றப்பட்டது.
அதன் பகுதியாக இத்தகைய புகார்களை விசாரிக்க, அந்த
நிறுவனமோ கல்லூரியோ ICC குழு அமைக்க வேண்டும்.
-
விசாகா
விசாகா பரிந்துரைகள் வந்த கதையே ரத்தமயமானது.
1990-களில் ராஜஸ்தானில் பெண்கள் முன்னேற்றத் திட்டங்களைச்
செயல்படுத்த முனைந்த அரசு ஊழியையான பன்வாரி தேவி,
தன் பணியின் ஒரு பகுதியாகக் குழந்தைத் திருமணங்களைத்
தடுத்தார்.
இதனால் சினமடைந்த குஜ்ஜார் இனப் பண்ணையார்கள்,
அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.
அன்று இருந்த சட்டங்களின்படி குற்றமிழைத்தோரைத் தண்டிக்க
முடியவில்லை. இந்த வழக்கில் `விசாகா' என்ற பெண்ணுரிமை
அமைப்பு, உச்ச நீதிமன்றம் போய், பணியிடங்களில் நடக்கும்
பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க தனிச் சட்டங்கள் கொண்டு
வரப்பட வேண்டும் என்று வாதாடி வென்றது.
அன்று உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் அலுவலகத்திலும் அமைக்க
சிபாரிசு செய்த அதே ICC தான், இன்று உச்ச நீதிமன்றத் தலைமை
நீதிபதியின் தலைக்கு மேலே கத்தியாய்த் தொங்கிக்
கொண்டிருக்கிறது. வாழ்வின் அபத்தநுட்பம் அப்படியானது!
நன்றி-விகடன்

- Code:

சட்டம், சில நேரங்களில் தவறுதலாக பழி தீர்க்க பயன்படுத்தப் படுவதும் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» படத்தலைப்புகளும் கல்லூரியும்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» நண்பா நீ....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum