புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Poll_c10 ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Poll_m10 ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 01, 2019 10:06 am

 ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு IPL
-

By பா.சுஜித்குமார் | தினமணி
---------------------------------

ஐபிஎல் 2019 சீசன் லீக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள
நிலையில், சென்னை, தில்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி
பெற்று விட்டன.

மீதமுள்ள 2 இடங்களுக்கு தகுதி பெறும் அணிகள் எவை என
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் அதிக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் போட்டிகளில்
பிரதான இடம் வகிப்பது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாகும் .
2019 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள்
நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாக் அவுட் எனப்படும்
பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன.

ஏற்கெனவே பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள தில்லி,
சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
மீதமுள்ள 2 இடங்களில் நுழையும் அணிகள் எவை என்ற பெருத்த
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இதற்கான பந்தயத்தில் மும்பை, ஹைதராபாத்,
பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை தற்போது 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில்
உள்ளது. இன்னும் ஓரே ஆட்டத்தில் வென்றால் மும்பை பிளே ஆஃப்
சுற்றுக்கு முன்னேறி விடும்.

ரன் சராசரி அடிப்படையில் ஹைதராபாதுக்கு அடுத்துள்ளது
மும்பை. அனைத்து அணிகளும் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும்,
மும்பை ரன் சராசரி அடிப்படையில் தகுதி பெறும்.

அடுத்துள்ள ஓரே இடத்துக்கு ஹைதராபாத், ராஜஸ்தான்,
கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது மும்பை, பெங்களூரு
அணிகளுடன் மோத வேண்டும். 2 ஆட்டங்களிலும் வென்றால் தான்
ஹைதராபாத் 16 புள்ளிகளை பெற முடியும்

ஒரு ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகளுடன் அந்த அணி ஏனைய
அணிகளுடன் போட்டி போட வேண்டும். 8 அணிகள் மத்தியில் சிறந்த
ரன் சராசரியுடன் உள்ளது ஹைதராபாத்.
அந்த அணியும் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தாலும்
தகுதி பெற்று விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 01, 2019 10:06 am

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா அணி அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள்
பெறும். அதன் ரன் சராசரி 0.100 என உள்ள நிலையில், 2 வெற்றிகள்
மூலம் மேலும் உயரும். அதே நேரத்தில் மும்பை, பெங்களூருவிடம்
ஹைதராபாத் தோற்க வேண்டும்.

ராஜஸ்தானும் பெங்களூரு, தில்லியிடம் தோற்றால் கொல்கத்தா
சராசரி விகிதம் தேவையின்றி முன்னேறும்.12 புள்ளிகளை மட்டுமே
பெற்று ஏனைய 3 அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்தால்,
ரன் சராசரி அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பஞ்சாப் அணி கடந்த சீசனிலும் நல்ல நிலையில் இருந்த போதும்,
தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றதால் பிளேஆஃப் சுற்றில்
நுழையவில்லை. ஹைதராபாதுடன் பெற்ற தோல்வி பஞ்சாபை
சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது.

கடைசி 2 ஆட்டங்களில் வென்றாலும், பஞ்சாப் பிளேஆஃபுக்கு
தகுதி பெற முடியாத நிலை உள்ளது.

ஹைதராபாத் 2 ஆட்டங்களில் வென்றாலோ அல்லது மும்பை,
கொல்கத்தாவை வென்றாலோ பஞ்சாப் தனது வாய்ப்பை இழந்து
விடும். அதன் ரன் சராசரியும் குறிப்பிடும்படியாக இல்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வென்றாலும் பிளே ஆஃப்
சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் உள்ளது. ஹைதராபாத்
2 வெற்றிகளை பெற்றாலோ, மும்பை கொல்கத்தாவை வென்றாலோ
ராஜஸ்தான் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். குறைவான
ரன் சராசரியால் ராஜஸ்தான் சிக்கலில் உள்ளது. 12 புள்ளிகளுடன்
அனைத்து அணிகளும் மோதினாலும், ரன் சராசரியால் ராஜஸ்தான்
தகுதி பெறாது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணிக்கு ஏறக்குறைய வாய்ப்புகள் முடிந்து விட்ட
நிலையில், ஏதாவது மாயம் நிகழ்ந்தால் தான் அந்த அணி தகுதி
பெற முடியும்.
-
---------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக