புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
66 Posts - 76%
heezulia
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
231 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

nahoor
சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_m10சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 29 Apr 2019 - 8:01

சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி? Tamil_News_large_2265688

புதுடில்லி:
தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கேட்டு, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, 37. உ.பி.,யின் நொய்டாவில், அம்ராபலி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் 2009ல் ஒப்பந்தம் செய்து உள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில், 5,500 சதுரஅடி அளவு கொண்ட வீட்டை வாங்குவதற்காக ரூ. 20 லட்சம் அளித்துள்ளார்.

திடீரென, இவரைப்போன்று வீடு வாங்கியோரை ஏமாற்றிய நிறுவனம் தலைமறைவானது. இதற்காக, தோனி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் விபரம்: அம்ராபலி கட்டுமான நிறுவனத்திடம் 2009ல் வீடு வாங்க ரூ. 20 லட்சம் அளித்தேன். என்னைப்போன்ற ஏமாற்றப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. எனது வீடு சந்தை மதிப்பில் ரூ.1.25 கோடி பெறும்.

இந்த நிறுவனத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டதற்கான, ஒப்பந்த தொகை முறையாக தரவில்லை. எனக்கு சந்தை மதிப்பை விட குறைந்த மதிப்பிலாவ தொகையில் வீடு வழங்கினர்.

இது தவிர, நிறுவனத்தில் ரூ.25 கோடி முதலீடு செய்தேன். இதற்கு ரூ.75 கோடியாக தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினர். விளம்பர துாதராக ரூ. 38.95 கோடி தர வேண்டும்.

ஒட்டுமொத்தமாக ரூ. 114 கோடியை எனக்கு அம்ராபலி நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தோனி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை(ஏப்.,30) விசாரணைக்கு வர உள்ளது.
-
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 29 Apr 2019 - 12:22

ஏமாற்று வேலை எங்கும் உள்ளது.
தோனியின் ஆசையும் இதற்கு காரணம்
என் ஊகம் சரியா என்பதும் தெரியவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக