ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு

Go down

பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு Empty பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு

Post by ayyasamy ram Mon Apr 29, 2019 6:53 am

பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு Spt6
-
பெங்களூருவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் சென்னை அணியுடன் இரண்டாவதாக நுழைந்துள்ளது தில்லி. அதே நேரத்தில் வாய்ப்பை இழந்தது பெங்களூரு.

முதலில் ஆடிய தில்லி கேபிடல்ஸ் 187/5 ரன்களை சேர்த்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து தில்லி தரப்பில் பிரித்வி ஷா}ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களை சேர்த்த நிலையில், உமேஷ் பந்தில் அவுட்டானார். பின்னர் தவன்}கேப்டன் ஷிரேயஸ் ஐயர் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

தவன், ஷிரேயஸ் ஐயர் அரைசதம்: 37 பந்துகளில், 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் விளாசிய தவன், சஹல் பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் வந்த இளம் வீரர் ரிஷப் பந்த்தும் 7 ரன்களோடு வெளியேறினார்.

கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 37 பந்துகளில், 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 52 ரன்களை விளாசி, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான காலின் இங்கிராமும் 11 ரன்களோடு வெளியேறிய நிலையில், ஷெர்பேன் ரூதர்போர்ட் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28, அக்ஸர் பட்டேல் 16 ஆகியோர் 6}ஆவது விக்கெட்டுக்கு ரன்களை உயர்த்தி இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது தில்லி.
சஹல் 2 விக்கெட்: பெங்களூரு தரப்பில் யுஜவேந்திர சஹல் 2}41, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு தரப்பில் பார்த்திவ்}கேப்டன் கோலி களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 39 ரன்களை விளாசிய பார்த்திவ் பட்டேலை, ரபாடா வெளியேற்றினார்.
1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 23 ரன்களை சேர்த்த கோலியை, அக்ஸர் பட்டேல் அவுட்டாக்கினார். அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை சேர்த்திருந்தது பெங்களூரு.

விக்கெட்டுகள் சரிவு: அதன் பின்னர் டி வில்லியர்ஸ்}ஷிவம் துபே இணைந்து ரன்களை சேர்த்தனர். ஆனால் 17 ரன்களுடன் டி வில்லியர்ûஸ வெளியேற்றினார் ரூதர்போர்ட். அடுத்து ஆட வந்த ஹெயின்ரிச் கிளாஸனை 3 ரன்களுக்கும், ஷிவம் துபேவை 24 ரன்களுக்கும் அவுட்டாகினார் அமித் மிஸ்ரா.

அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது பெங்களூரு.
நிலையாக ஆடிய குர்கீரத் சிங் 27 ரன்களுடன் இஷாந்த் பந்திலும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரபாடா பந்திலும் வெளியேறினர்.

ஸ்டாய்னிஸ் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்து தோற்றது பெங்களூரு.

தில்லி தரப்பில் ரபாடா 2}31, அமித் மிஸ்ரா 2}29, இஷாந்த், அக்ஸர், ரூதர்போர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். மேலும் 16 புள்ளிகளுடன் ரன் சராசரி அடிப்படையில் தில்லி முதலிடத்தை பெற்றது.

7 ஆண்டுகள் கழித்து பிளே ஆஃப்பில் தில்லி: இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் கடந்த 2012}ஆம் ஆண்டுக்கு பின் தகுதி பெற்றுள்ளது தில்லி.
ஷிகர் தவன் 4500 ஐபிஎல் ரன்கள்: தில்லி தொடக்க வீரர் ஷிகர் தவன், 50 ரன்கள் அடித்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 4500 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.


வெற்றிக்கு வித்திட்ட ஷிகர் தவன்}ஷிரேயஸ் ஐயர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்

தில்லி 12 8 4 16
சென்னை 12 8 4 16
மும்பை 12 7 5 14
ஹைதராபாத் 11 5 6 10
கொல்கத்தா 12 5 7 10
பஞ்சாப் 11 5 6 10
ராஜஸ்தான் 12 5 7 10
பெங்களூரு 12 4 8 8
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிளே ஆஃப் சுற்றில் நுழையுமா ராஜஸ்தான்? பெங்களூருடன் இன்று மோதல்
» பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்
»  ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» தில்லி அபார பந்துவீச்சு: 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு படுதோல்வி
» பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum