புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_lcap71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_voting_bar71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 29, 2019 6:35 am

புதுடில்லி:
லோக்சபா தேர்தலுக்கான, நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு,
ஒன்பது மாநிலங்களில் உள்ள, 71 தொகுதிகளில் இன்று நடக்க
உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம்
செய்துள்ளது.

'லோக்சபாவில் உள்ள, 543 தொகுதிகளுக்கான தேர்தல்,
ஏழு கட்டங்களாக நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த, மூன்று கட்டங்களில், 302 தொகுதிகளுக்கான
ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார்
தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு, ஒன்பது
மாநிலங்களில் உள்ள, 71 தொகுதிகளில் இன்று நடக்க உள்ளது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம்
செய்துள்ளது.

நான்கு கட்டங்களாக தேர்தலை சந்தித்த, மஹாராஷ்டிரா
மற்றும் ஒடிசாவில், இன்றுடன் தேர்தல் முடிகிறது. உத்தர பிரதேசம்,
பீஹார், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில்,
ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது. அரசியல் முக்கியத்துவம்
உள்ள மத்திய பிரதேசத்தின், 29 தொகுதிகளுக்கு, நான்கு
கட்டங்களாக தேர்தல், இன்று துவங்குகிறது.

அதேபோல், இரண்டு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும்
ராஜஸ்தானில், இன்று தேர்தல் துவங்குகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தல்களில்,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியை
இழந்தது; காங்., ஆட்சியைப் பிடித்தது

.கடந்த லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில்,
பா.ஜ., பெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது,
இங்கு பலத்த போட்டி நிலவி உள்ளது.

இதுவரை, 302 தொகுதி களுக்கு தேர்தல் முடிந்தாலும்,
ம.பி.,யில் உள்ள, 29; ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகளின்
வெற்றி, இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமாகும்.

அதனால், நான்காவது கட்டத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ளது.ஐந்தாம் கட்டத் தேர்தல், மே, 6ல் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, மே, 12 மற்றும் 19ல், அதற்கடுத்த கட்ட ஓ
ட்டுப்பதிவு நடக்கின்றன;

மே, 23ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 29, 2019 6:37 am

71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் Gallerye_000301435_2265447
-

முக்கிய வேட்பாளர்கள்

பீஹாரின் பேகுசராய் தொகுதியில், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலை முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான,
கன்ஹையா குமார், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக
களமிறங்கியுள்ளார்.

இந்தத் தொகுதியில், பா.ஜ.,வின் மத்திய அமைச்சர்,
கிரிராஜ் சிங்குக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், காங்.,கைச் சேர்ந்த முதல்வர்,
கமல்நாத்தின் மகன் நகுல் நாத், சிந்த்வாரா தொகுதியில்
போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், கமல்நாத், ஒன்பது
முறை வென்றவர் என்பது, கவனிக்கத்தக்கது.

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில், கட்சித் தலைவர்,
அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மீண்டும் போட்டியிடுகிறார்.

மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில், காங்., சார்பில்,
பிரபல பாலிவுட் நடிகை, ஊர்மிளா களமிறக்கப்பட்டுள்ளார்.

பணக்காரர்கள் அதிகம் உள்ள மும்பை தெற்கு தொகுதியில்,
காங்.,கின், மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார்.பா.ஜ., மூத்த தலைவர்,
முரளி மனோகர் ஜோஷியின் கோட்டையான, உத்தர பிரதேச மாநிலம்,
கான்பூர் தொகுதியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள், எம்.பி.,யான, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ல்வாலை,
காங்., களமிறக்கி உள்ளது. பா.ஜ., சார்பில், சத்தியதேவ் பச்சோரி
நிறுத்தப்பட்டுள்ளார்.
-
-------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 29, 2019 6:38 am

71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் Gallerye_000248426_2265447

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக