ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல அரிய புத்தங்கள் தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty பல அரிய புத்தங்கள் தேவை

Post by muthuraman007 Sun Apr 28, 2019 8:07 pm

வணக்கம் எனது பெயர் முத்துராமன் எனது நண்பர் மூலமாக இந்த ஈகரை அறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டவன் நான்

வேண்டிய பல புத்தங்களை பதிவிறக்கம் செய்துகொண்டேன் ஆனாலும் கேட்கப்படும் புத்தகங்கள் பலவும் இங்கு தரப்படுவதால் தேடி வந்தேன்
muthuraman007
muthuraman007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by muthuraman007 Sun Apr 28, 2019 8:08 pm

எனக்கு நாவல்களில் விருப்பம் இல்லை மாறாக அறிவியல் உளவியல் மற்றும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் உள்ள புத்தகங்கள் தேவை
muthuraman007
muthuraman007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by புத்தகப்பிாியன் Wed May 01, 2019 7:30 am

நீங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தின் பெயரினை பதிவிடவும்... நான் உள்பட நண்பர்கள் பலரும் உதவ காத்துக்கொண்டிருக்கிறோம்...
புத்தகப்பிாியன்
புத்தகப்பிாியன்
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 15/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by muthuraman007 Fri May 03, 2019 10:27 pm

இவ்வளவு சிக்கிரத்தில் விடையளித்ததற்கு நன்றி

தாமதத்திற்கு மன்னிக்கவும்

கீழ்கண்ட புத்தகங்கள் தேவைப்படுகிறது அண்ணா

வெல்ல முடியாத அர்ஜுனன்

தமிழில் அ.நா.இராசாராம்

-----------

உங்களுக்குள் இருக்கும் தலைமையத்துவத்தை வளர்த்தெடுக்க

By
John C. Maxwell

தமிழில் நாகலட்சுமி சண்முகம்

--------------

உங்களால் வெல்ல முடியும்

ஷிவ் கேரா

-------------

சாணக்ய நீதி

இராதாகிருஷ்ணன் பிள்ளை

-----------------

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பெத்கர்

-------------------

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் -தமிழில் இரா. முருகவேல்

-------------

ஆழ்மனத்தின் அற்புத சக்தி

ஜோசப் மர்ஃபி

தமிழில் நாகலட்சுமி சண்முகம்

--------------------

தொலையுணர்வு

ஜோசப் மர்ஃபி

தமிழில் நாகலட்சுமி சண்முகம்

--------------------

அசோகா மௌரிய சிங்கம்
----------------------

முதல் உலகப்போர்

மருதன்

இரண்டாம் உலகப்போர்



muthuraman007
muthuraman007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Balakumaran and sujatha books

Post by HariSkumar Sat May 04, 2019 10:55 am

அன்பர்களே,

பாலகுமாரன் அவர்களின் பிருந்தாவனம், கிருஷ்ணா அவதாரம் 1, 2 இது போதும், ஆனந்த யோகம், அவனி, முதிர்கன்னி, கூரைப்பூசனி

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம், சொர்க்கத்தீவு

புத்தகங்கள் இருந்தால் பதிவேற்றுங்கள்... நன்றி...
HariSkumar
HariSkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 31/08/2016

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by புத்தகப்பிாியன் Mon May 06, 2019 6:54 am

சாமர்த்தியத்தை வளர்த்து கொள்ளுங்கள் -பிரைன் டிரேசி - get smart -
[You must be registered and logged in to see this link.]


கவலையை வெட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - டேல் கார்னகி - how to stop worrying and start living
[You must be registered and logged in to see this link.]


நண்பர்களை எளிதாக பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி - டேல் கார்னகி - How to get win friends and influence people
[You must be registered and logged in to see this link.]


வெற்றி கொள்கைகள் 25 - ஜாக் கேன்பீல்டு - the winning policy 25
[You must be registered and logged in to see this link.]

இலக்குகள் பிரைன் டிரேசி - Goals - Brain Tiresy
[You must be registered and logged in to see this link.]



அறிவை தேடு உயர்வை நாடு ரஷ்மி பன்சல் - Arivai thedu Uyarvai nadu - Rashmi bansal
[You must be registered and logged in to see this link.]


காலை எழுந்தவுடன் தவளை - பிரைன் டிரேசி - Eat that frog (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
[You must be registered and logged in to see this link.]



நான் நன்றாக இருக்கிறேன் என்ற உணர்வு - ரியோ ஒகாவா - I am fint spirit - Ryuho Okava
( உலக அளவில் 100 மில்லியன் விற்பனையான புத்தகம்)
[You must be registered and logged in to see this link.]


தொலைவுணர்வு - ஜோசப் மர்பி Telepscybics - Joseph Murphy
(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
[You must be registered and logged in to see this link.]

வெல்ல முடியாத அர்ஜுனன்
- தேபாஷிஸ் சாட்டர்ஜி undefeatable arjunan
[You must be registered and logged in to see this link.]
புத்தகப்பிாியன்
புத்தகப்பிாியன்
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 15/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by i6appar Mon May 06, 2019 8:02 am

வெல்ல முடியாத அர்ஜுனன்

பதிவிறக்கம் செய்ய லிங்க் எங்கே ?
i6appar
i6appar
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 11/11/2018

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by புத்தகப்பிாியன் Mon May 06, 2019 8:39 am

Link என்ன ஆச்சினு தெரியல... அது மட்டும் வரமாட்டேங்குது...

[You must be registered and logged in to see this link.]

இந்த இணையத்தில் அனைத்து புத்தகங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன...

பயன்படுத்திக்கொள்ளுங்கள்
புத்தகப்பிாியன்
புத்தகப்பிாியன்
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 15/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by lakshmi palani Mon May 06, 2019 2:34 pm

சார் ருத்ர வீணை 3 மற்றும் 4 வது பாகங்கள் இருந்தால் பதிவேன்றுகள். மிக்க நன்றி .
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by muthuraman007 Fri May 10, 2019 10:19 am

😍😍😍😍

நன்றியை வார்த்தைகளால் மட்டும் கூறிவிட முடியாது
muthuraman007
muthuraman007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/04/2019

Back to top Go down

பல அரிய புத்தங்கள் தேவை Empty Re: பல அரிய புத்தங்கள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum