புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
90 Posts - 76%
heezulia
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
255 Posts - 76%
heezulia
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_m10மனிதம்தேடிப் பயணிப்போம்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம்தேடிப் பயணிப்போம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 4:01 pm

நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதியபலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன
விலைக்கு விற்கப் போகிறீர்கள்?"
என்று கேட்டான்.

"1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை" என்று கடைக்காரர் பதில் சொன்னார்.

"நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து,
உள் பக்கம் திரும்பி விசிலடித்தார்.
நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும்
பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த
சிறுவன், "என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த
கால்நடை மருத்துவர், அதற்குப்
பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை. எனவே எப்போதும் முடமாகத்தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம். "இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்." என்றான்.

"அப்படின்னா நீ அதுக்குக்
காசு கொடுக்க வேணாம். நான்
அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்
இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப்பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத்
தகுதியானதுதான்;

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்
தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பணம்தான் இருக்கு. பாக்கித்
தொகையை மாசமாசம் கொடுத்துக் கழிச்சிடறேன்." என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. "பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும்
இல்லை. இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது... குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது." என்றார்

உடனே, அந்தப் பையன்
குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான். வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப்பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

"என்னாலும்தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக்
குட்டி நாயின் கஷ்டத்தைப்
புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!" என்றான்.

கடைக்காராரின் கண்களில் கண்ணீர் வழிந்து சிறுவனை அணைத்துக் கொண்டார்.

மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள் இவ்வுலகில்; ஆனால் மனிதநேயத்துடன் வாழ்பவர்கள் எத்தனை பேர்...?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!

மனிதம்தேடிப் பயணிப்போம்...
-
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக