புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
85 Posts - 79%
heezulia
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_m10கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைகளை சற்று நேரம் மறக்கச் செய்த இரண்டு ஜோக்குகள் இதோ…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 11:52 am

-
மனைவி கிணற்றை எட்டிப் பார்த்துக் காசு போட்டாள்.
அருகே கணவன், ‘‘அதில் காசு போட்டால் என்ன ஆகும்?’’
என்று கேட்டான்.

‘‘மனசில் ஒன்றை நினைத்துக்கொண்டு இந்தக்
கிணற்றில் காசு போட்டால் பலிக்கிறதாம்!’’.

‘‘அப்படியா!’’ என்று கணவன் பையில் காசு துழாவு முன்,
எட்டிப் பார்த்தான். கால் தடுக்கி ‘தொப்’ என்று கிணற்றில்
விழுந்துவிட்டான்.

"பரவாயில்லையே... உடனே பலிக்கிறதே!" என்றாள்
மனைவி.
-
------------------------------------------------

அடுத்து இந்த ஜோக்...
'நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹ§யூம’ரிலிருந்து தட்டியது.
----
புயல் வந்து கப்பல் மூழ்கி, ஒரே ஒருவன் மட்டும் உயிர் தப்பி,
தன் நாய் ஃபெர்டினாண்டுடன் ஒரு தனித் தீவில் தள்ளப்
பட்டான்.

சுற்றும்முற்றும் பார்த்தான். தனித் தீவு. மனித நடமாட்டமே
இல்லை. நிறைய காய், கனிகள் தின்னக் கிடைத்தன.
உயிர் வாழப் பிரச்னை இல்லை. நாய்க்கும்,
பொந்துகளில் எலி, அணில் போன்ற பிராணிகள் அகப்பட்டன.

நாளடைவில் அவனுக்கு ரொம்பப் போர் அடித்தது. தேடிப்
பார்த்தான். தீவு முழுக்க ஆடுகள்தான் இருந்தன. அவற்றில்
எதை அணுகினாலும், நாய் உடனே கோபம் கொண்டு,
குரைத்து உறுமி, அவனைக் கடிக்க வந்தது.
தினம் இதே கதிதான். அதனால், முயற்சியைக் கைவிட்டான்.

ஒரு நாள், கடற்கரையில் திரியும்போது திடுக்கிட்டான்.
ஓர் அழகான பெண், நனைந்த உடை களில் மயக்கமாகக்
கிடந்தாள். உடனே அவளுக்கு முதலுதவி செய்து,
தண்ணீரை எல்லாம் உறிஞ்சி, செயற்கை சுவாசம் தந்து,
தட்டிக்கொட்டி எப்படியோ பிழைக்க வைத்து விட்டான்.

விழித்தெழுந்த அந்த அழகான பெண் நிலைமையை
அறிந்ததும், அவனைக் காதலுடன் பார்த்து, ‘‘என் உயிரைக்
காப்பாற்றியதற்குக் கைம்மாறாக உங்களுக்கு என்ன
செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாள்.

‘‘ஒரே ஒரு காரியம் செய்தால் போதும்’’ என்றான்.

‘‘என்ன?’’

‘‘ஃபெர்டினாண்டை அரை மணி நேரம் பார்த்துக்
கொள்வீர்களா?"
-
-------------------------------------------------
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடன் சஞ்சிகையில்
எழுதிய கற்றதும் பெற்றதும் -கட்டுரைத் தொடரிலிருந்து-
http://sujatha-kape.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக