புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_c10ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_m10ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_c10ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_m10ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 7:51 am

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு 201904280312368502_Asian-athletics-competition-Gold-won-Gomathi-player-TN-Rs-5_SECVPF
-
சென்னை,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30 வயதான கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த முடிகண்டம் கிராமமாகும். வறுமையான குடும்ப பின்னணியை கொண்ட கோமதி பல்வேறு சோகங்களுக்கு மத்தியிலும் போராடி சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார்.

இதேபோல் ஹாங்காங்கில் கடந்த மாதம் நடந்த ஆசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா 2 தங்கப்பதக்கமும் (100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல்), தமிழக வீரர் மாதேஷ் (800 மீட்டர் ஓட்டம்) வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தனர்.

ஆசிய போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த கோமதி, தபிதா, மாதேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா, சீனியர் துணைத்தலைவர்கள் சி.சைலேந்திரபாபு, ஆர்.சுதாகர், துணைத்தலைவர் ஷைனி வில்சன், காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்க தலைவர் அஜய் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். கோமதியின் தாயார் ராஜாத்தி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பதக்கம் வென்ற
கோமதி, தபிதா, மாதேஷ் ஆகியோருக்கு தங்கநாணயம்
பரிசாக வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் தரப்பில் கோமதிக்கு
ரூ.5 லட்சமும், தபிதாவுக்கு ரூ.3 லட்சமும்,
மாதேஷ்க்கு ரூ.2 லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் ‘தங்க மங்கை’ கோமதி பேசுகையில், ‘கடினமாக உழைத்தால் லட்சியத்தை நிச்சயம் எட்ட முடியும். என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு பலரும் உறுதுணையாக இருந்து இருக்கிறார்கள்.

நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் தடகள பயிற்சியில் தீவிரம் காட்டினேன். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு குறித்த விழிப்புணர்வு எனக்கு அதிகம் இல்லை.

பள்ளி பருவத்திலேயே மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது நான் கர்நாடகாவில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறேன்.

எனது வேலையை தமிழ்நாட்டுக்கு மாற்றி கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். உலக தடகளம் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்’ என்று தெரிவித்தார்.
-
தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2019 10:36 am

:நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக