புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு
Page 1 of 1 •
-
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதி கிராமங்களில், 'பனை எழுச்சி'
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு லட்சம் பனை விதைகள்
நட, இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் வடக்கு பகுதி, கிராமங்கள் நிறைந்தது. நிலத்தடி நீர்,
1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. வறட்சி காரணமாக, குடிநீருக்கே
பஞ்சம் நீடிக்கிறது.
இங்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கிராமிய மக்கள்
இயக்கம், கிராமங்களில் நீர்வளம் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமங்களிலும், பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்
உள்ளனர்.
இது துவங்கப்பட்ட போது, மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பை
கமிஷனராக உள்ள, தமிழகத்தை சேர்ந்த ராமசாமியின் தலைமையில்,
பனை விதைகள் நடும் பணி துவங்கியது.பின், கவர்னர் பன்வாரிலால்
புரோஹித் தலைமையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திட்டத்துக்கு ஆதரவு பெருகியதால்,
ஆண்டுதோறும், பனை விதை நடவு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மட்டும், தொரவலுார், சொக்கனுார், பட்டம்பாளையம்,
ஈச்சம்பள்ளம், தண்டுக்காரன்பாளையம் உட்பட, பல கிராமங்களில்,
80 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டிருக்கின்றன.
நடப்பாண்டு, ஜூனில் துவங்கி, 2 லட்சம் பனை விதைகளை நட
இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, வேம்பு, புங்கன்,
நாவல், நீர் மருது உள்ளிட்டவற்றை நடுவதற்காக, நர்சரி
அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிராமிய மக்கள் இயக்க
ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:பனை விதைகளை
குளம், குட்டையோரங்களில் நடவு செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு நடப்பட்ட பனை விதைகள், தற்போது வேர் பிடித்துள்ளன.
பனை மரங்கள், வறட்சியிலும் வளரக்கூடியவை. நிலத்தடி நீரையும்
காக்கக்கூடியன.
டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கத்தின்போது, தென்னை
மரங்கள்கூட சாய்ந்தன. ஆனால், பனை மரங்கள் தாங்கி நின்றன
.தற்போது, நடவு செய்யப்பட்ட பனை விதைகளில், பாதிக்குப்
பாதியளவாவது மரமாக வளரும் என்பது நிச்சயம்.
பனை மரம் பயன் தர, 40 ஆண்டுகள் ஆகும். இது இளைய தலைமுறைக்கு
உதவும். எதிர்காலத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீருக்கு எப்போதும்
தட்டுப்பாடு இல்லாமல் செய்வதுதான், எங்கள் நோக்கம்.
பனை மரக்குருத்துகளில் உள்ள, சில்வர் நைட்ரேட் மழையை ஈர்க்கக்
கூடியது என்று சொல்கிறார்கள். பனை மரம் அதிகளவில் இருந்தால்,
மழைப்பொழிவும் அதிகம் இருக்கும் என்பது நிச்சயம்.
குளத்தில் நிரம்பிய நீரைவற்றாமல் காக்கும் பனைஅத்திக்கடவு -
அவிநாசி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், குளம், குட்டைகளை நிரப்புதல்,
இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்தல் ஆகும்.
தற்போது நடப்பட்டுள்ள பனை விதைகள், இத்திட்டத்தின் கீழ் பயன்
பெற உள்ள குளம், குட்டையோரங்களில்தான் அதிகளவில்
நடப்பட்டுள்ளன. திட்டம் முழுமையடைந்து, குளம், குட்டைகளில்
நீர் நிறைந்திருந்தால், நீரை வற்றாது காக்கவும், கரைகளைப்
பாதுகாக்கவும், பனை மரங்கள் நிச்சயம் உதவும்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
-------------------------------------------
தினமலர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்
» 10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்
» இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!!
» கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்
» ‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1