புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_m10உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 12:38 pm

தற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்தியாவின் அன்பும் மரியாதைக்குமுரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.

மூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் பரவி இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.

2018 முன்னேற்றம் சட்டம் (2018 Improvement Act).

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.
(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)

இதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).

இது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம் கை கோர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.

மத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக
தங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

எம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்
அவர்களின் சிகிச்சைகளுக்கும் எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து ஏற்றி கொண்டே வருகிறாா்கள்)

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவு உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும் கடந்தகால அல்லது தற்கால கிரிமினல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொருந்துமாறு அமைக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.

இலவச இரயில் மற்றும் விமான டிக்கட் சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும்.

சாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தோளில் சுமக்க வேண்டும்?
-
மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால்,
ஷேர் செய்யுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 28, 2019 2:56 pm

உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு பொதுமனு (வாட்ஸ் அஅப் பகிர்வு) 1571444738

நல்ல கோரிக்கைதான்.ஆனால்............
நீதியையே தன் கையில் வைத்திருக்கும் சட்டம் இயற்றுவோர் இதையெல்லாம் குப்பைத் தொட்டிக்குள் போட்டு நமக்கு நாமம் போட்டு விடுவார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக