புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
91 Posts - 61%
heezulia
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
7 Posts - 5%
eraeravi
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
viyasan
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
283 Posts - 45%
heezulia
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
19 Posts - 3%
prajai
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_m10 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 27, 2019 11:12 am

: 27th April 2019 08:45 AM |
---

இலங்கையில் நேற்றிரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள்
உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 253 பேர் உயிரிழந்தனர்.
500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு
பொறுப்பேற்றிருந்தது. அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள்
100க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் மறைந்துள்ளதாக அதிபர்
சிறீசேனா நேற்று தெரித்தார்.

இந்நிலையில் கல்முனை அருகே வீடு ஒன்றில் பயங்கரவாதிகள்
பதுங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு நேற்று
ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த
அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கும் அதிரடிப் படையினருக்கும்
டையே சண்டை நடைபெற்றது. இந்த சண்டையின்போது வீட்டில்
குண்டு வெடித்ததில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்
உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ
வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
---------------------------
, தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 27, 2019 11:54 am

 இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி 1571444738
சிரியாவில் அழிக்கப்பட்ட ஐ.எஸ் ஐ எஸ் இலங்கையை தெரிவு செய்தது. இதனால் தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இனப்படுகொலையாளி கோத்தபாயா அடுத்த தேர்தலில் போட்டி இடுகிறார். அவர் நிச்சயம் வருவார்.வந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல மிச்சமுள்ள தமிழர்களையும் அழித்து விடுவான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக