ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by ranhasan Yesterday at 9:19 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 7:35 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» Tamil pdf books on share market
by prajai Sun Jul 12, 2020 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Sun Jul 12, 2020 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Sun Jul 12, 2020 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:09 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:04 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Sun Jul 12, 2020 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:07 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Sun Jul 12, 2020 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Sun Jul 12, 2020 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:38 am

Admins Online

மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு

Go down

மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு Empty மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு

Post by ayyasamy ram on Thu Apr 25, 2019 1:05 pm

சிம்லா:

பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு
நடைபெற வேண்டி உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு
கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகிறார்கள்.

இந்த நிலையில் இமாசல பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா
தலைவர் சத்பால் சிங் சத்தி பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சலபிரதேச மாநிலம் மாண்டியில் நடந்த தேர்தல்
பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ
எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின்
கைகளை துண்டிப்போம்.

இவ்வாறு சத்பால் சிங் சத்தி பேசினார்.
அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் ஏற்கனவே காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி
குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் பேசி இருந்தார்.

பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல்காந்தி கூறியதற்காக
அவரை கடுமையான வார்த்தைகளில் சத்பால் சிங் விமர்சனம்
செய்தார்.

இதனை அடுத்து ராகுல் காந்தியை பற்றி அவதூறாக
பேசியதற்காக 48 மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபட தடை
விதிக்கப்பட்டது.

தடைக்கு பிறகு சத்பால் மீண்டும் சர்ச்சையான கருத்துக்களை
தெரிவித்து சிக்கலில் மாட்டியுள்ளார்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58309
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum