புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
Page 1 of 1 •
---
பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்டிமீட்டர் இடைவெளியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் சென்னை அணியை மிரட்டும் வகையில் பந்துவீசினர்.
வாட்சன் மற்றும் ரெய்னாவை ஸ்டெயின் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார். டு பிளெசிஸ் மற்றும் ஜாதவை உமேஷ் யாதவ் அடுத்தடுத்து ஓவர்களில் வீழத்தினார். இதனால், சென்னை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.
அதன்பிறகு, தோனி மற்றும் ராயுடு சற்று தாக்குப்பிடித்து விளையாடினர். தோனி அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க ராயுடு நிதானமாக விளையாடினார். அதன்பிறகு, ராயுடுவும் ஒரு கட்டத்தில் அதிரடியாக ரன் குவித்த தொடங்கினார்.
ஆனால், அதிரடியாக விளையாட தொடங்கிய சமயத்திலே அவர் சாஹல் பந்தில் போல்டானார். அவர் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் தொடக்கத்தில் சற்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சென்னை அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
கடைசி 5 ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலை உருவானது. அதாவது, ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
-
சாஹல் வீசிய 16-ஆவது ஓவரின் கடைசி பந்தில் தோனி ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே ஜடேஜா ரன் அவுட் ஆனார். இதனால், சென்னை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது. அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி 3 ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
18-ஆவது ஓவரை ஸ்டெயின் ஓரளவு நன்றாக வீசியதால் அந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி தான் கிடைத்தது. அதேசமயம், தோனி அந்த சிக்ஸரை அடித்ததன் மூலம் 35-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
-
இதையடுத்து, கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
-
19-ஆவது ஓவரை நவ்தீவ் சைனி அற்புதமாக வீச, முதல் இரண்டு
பந்துகளில் தோனி ரன் எடுக்கவில்லை. இதனால் போட்டி
பெங்களூரு பக்கம் போனது. அதன்பிறகு, 3-ஆவதை
சைனி நோ பாலாக வீச தோனி அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
இதையடுத்து, போட்டியில் மீண்டும் விறுவிறுப்பு அதிகரித்தது.
ஆனால், அந்த ஓவரில் மேற்கொண்டு பவுண்டரிகள் போகவில்லை.
கடைசி பந்திலும் பிராவோ ஆட்டமிழக்க சென்னை அணிக்கு
மிகப் பெரிய நெருக்கடி உருவானது.
Re: பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
#1296921கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள்
தேவைப்பட்டது. ஏகதேசம் பெங்களூரு அணி வெற்றி பெற்று
விட்டது என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால், தோனி கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார்.
முதல் பந்தை உமேஷ் யாதவ் பவுன்சராக வீச தோனி அதை
பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தை
தோனி 111 மீட்டருக்கு மைதானத்தைவிட்டு வெளியே இமாலய
சிக்ஸர் அடிக்க மைதானமே அதிர்ந்தது.
3-ஆவது பந்தையும் தோனி சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
ஏபி டி வில்லியர்ஸ் தனது முழு உழைப்பை கொடுத்தும்
அதை தடுக்க முடியவில்லை.
இதனால், கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க கடைசி 2 பந்தில்
8 ரன்கள் தேவைப்பட்டது. 5-ஆவது பந்தையும் தோனி மீண்டும்
சிக்ஸருக்கு அனுப்ப கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், கடைசி பந்தை தோனியால் அடிக்க முடியவில்லை.
பந்து கீப்பர் பார்தீவ் படேலிடம் சென்றது. அவர்,
ஷர்துல் தாகூர் கிரீஸை தொடுவதற்கு சென்டிமீட்டர்
இடைவெளியில் நேரடி த்ரோ மூலம் ஸ்டம்புகளை
தகர்த்தார்.
இதன்மூலம், பெங்களூரு அணி கடைசி பந்தில் 1 ரன்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடைசி 6 பந்தில் 26 ரன்கள் என்பது சாத்தியமற்ற ஒன்று.
ஆனால், அதை தோனி ஏறக்குறைய சாத்தியப்படுத்தி
பெங்களூரு மைதானத்தை மிரட்டினார்.
சென்னை அணி 1 ரன்னில் தோல்வியடைந்திருந்தாலும்
ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தை அளித்தது.
இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக
அமையும்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 48 பந்துகளில்
5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்தார்.
-
தினமணி

#1296926கடைசி ஓவரில் தோனி அடித்த ஒவ்வொரு ஷாட்களையும்
பார்த்தபோது, விராட் கோலியின் முகத்தில் பதற்றமும், பயமும்
தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் வெற்றி பெற்றபின்தான் விராட் கோலியின் முகத்தில்
புன்னகையை பார்க்க முடிந்தது.
வெற்றிக்குபின் ராயல்சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி
நிருபர்களிடம் கூறுகையில், " போட்டி முழுவதும் உணர்ச்சிகளால்
நிரம்பி இருந்தது.
19-வது ஓவர் வரை நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம்.
கடைசி ஓவரில் கடைசிப்பந்தில் நடந்த ரன்அவுட் நடக்கும் என்று
நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது.
சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும்
மகிழ்ச்சியாக இருக்கிறது.
எம்.எஸ்.தோனி தன்னால் என்ன சிறப்பாகச் செய்யமுடியுமோ,
அடிக்கமுடியுமோ அடித்தார். எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும்
தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் " எனத் தெரிவித்தார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த போட்டியில் அடித்த
48 பந்துகளுக்கு 84 ரன்கள் என்பதை ஐபிஎல் போட்டியில்
அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமல்லாமல்
கேப்டனாக பொறுப்பேற்று நேற்றைய ஆட்டத்தில்
4 ஆயிரம் ரன்களை தோனி எட்டினார்.
-
இந்து தமிழ் திசை
Re: பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
#1296929- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
எம்.எஸ்.தோனி தன்னால் என்ன சிறப்பாகச் செய்யமுடியுமோ,
அடிக்கமுடியுமோ அடித்தார். எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும்
தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் " எனத் தெரிவித்தார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த போட்டியில் அடித்த
48 பந்துகளுக்கு 84 ரன்கள் என்பதை ஐபிஎல் போட்டியில்
அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமல்லாமல்
கேப்டனாக பொறுப்பேற்று நேற்றைய ஆட்டத்தில்
4 ஆயிரம் ரன்களை தோனி எட்டினார்.
அருமை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1