புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன?!” – வாணி போஜன்
Page 1 of 1 •
-
“விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு
நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு.
ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு
தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார்.”
``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன?!'' - வாணி போஜன்
சின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக `தெய்வமகள்’ வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார்.
தமிழில் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக ஒரு படம்… என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில்
பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் வாணி போஜனிடம் பேசினேன்.
-
வாணி போஜன்
--
“சீரியல் டூ சினிமா என்ட்ரி எப்படி?”
“சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போவே சினிமா வாய்ப்புகள் வந்தன. அப்போதைக்கு தவிர்த்தேன். பிறகு பண்ணதுதான்,
`தெய்வமகள்’ சீரியல். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அந்த சீரியல் வெற்றிகரமா ஒளிபரப்பானதோடு, எனக்கும் நல்ல பெயர் கிடைச்சது.
ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கிட்டு பாரீஸ், சிங்கப்பூர், ஶ்ரீலங்கானு டூர் போயிட்டு வந்தேன். அந்த கேப்லயே சீரியல் சினிமா ரெண்டு ஃபீல்டுல இருந்தும் நடிக்கக் கேட்டாங்க.
சீரியலா, சினிமாவாங்கிற குழப்பம் இருக்க, ஒருவழியா சினிமாவுக்கு டிக் அடிச்சுட்டேன். என்கிட்ட கதை சொன்னவங்க ரொம்ப டீசன்ட்டான கதைகளோடு வர்றாங்க. நல்ல டீமா இருக்காங்க. அவங்கன்னு இல்ல, பொதுவாவே இப்போ சினிமா மாறியிருக்கு.
கதைக்கும், கேரக்டருக்கும் நிறைய மெனக்கெடுறாங்க. அதனால, சந்தோஷமா சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துட்டேன். நடிகர் நிதின் சத்யா, வைபவ் ஹீரோவா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். அதுல ஹீரோயினா நடிக்கிறேன்.
ஈஸ்வரி ராவ் மேடம் இந்தப் படத்துல போலீஸா வர்றாங்க. இதுதவிர, இன்னும் மூணு தமிழ்ப் படத்துல கமிட் ஆகியிருக்கேன். அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரமா வரும்.”
விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோயின் நீங்க… இந்த வாய்ப்பு எப்படி வந்தது?”
“படத்தின் இயக்குநர் சமீர் என் போட்டோஸ், விளம்பரப் படங்களைப் பார்த்திருக்கார். என்கிட்ட கதை சொன்னார், எனக்கும் பிடிச்சிருந்தது… கமிட் ஆகிட்டேன். தெலுங்கு எனக்கு அறைகுறையாதான் தெரியும்.
இதை டைரக்டர்கிட்ட சொன்னேன், `பரவாயில்ல பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டார். பாதி ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இன்னும் 12 நாள் ஷூட் போகணும். படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவு பண்ணல.”
-
-
“தயாரிப்பாளர் விஜய் தேவரகொண்டாவைச் சந்திச்சீங்களா?”
“அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் போறதுக்குள்ள அவர் கிளம்பிட்டார். அதனால, சந்திக்க முடியாம போயிடுச்சு. தவிர, அவரும் என் போட்டோஸ் பார்த்துட்டுதான் என்னைக் கமிட் பண்ணியிருக்கார்.
விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு. ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார்.
தவிர, நான் தெலுங்கு பேசுறதைக் கேட்டு இயக்குநர், ‘நீங்களே டப்பிங் பேசுங்க’ன்னும் சொல்லிட்டார். நானும் சந்தோஷமா ஓகே சொல்லிட்டேன். எந்த மொழிப் படத்துல நடிக்கிறோம்னு முக்கியமில்லை; எப்படி நடிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்.”

கிளாமர் ரோல்ல நடிப்பீங்களா?”
“சீரியலோ, சினிமாவோ… கிளாமருக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை.
பசங்களுக்கும் ஹோம்லி பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்.
படத்துக்குத் தேவைன்னா பண்ணலாம்; இல்லைனா தேவையில்லை.
தவிர, கிளாமர்ங்கிற விஷயம் நம்ம உடம்புலதான் இருக்கணும்னு
இல்லை. நம்ம முகத்துல, சிரிப்புல இருந்தா போதும்.”
-
“ஃபிட்னெஸ் சீக்ரெட்?”
“கடந்த ஐந்து வருடமா ரெகுலரா யோகா பண்றேன்.
தினமும் ஒரு மணிநேரம் அதுக்காகச் செலவழிப்பேன்.
மத்தபடி, ஜிம்ல வொர்க் அவுட் பண்ற பழக்கமில்லை.
எனக்கு டான்ஸ் தெரியும்.” என்று முடிக்கிறார், வாணி போ
-விகடன்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|