புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
284 Posts - 45%
heezulia
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
19 Posts - 3%
prajai
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடல் புண் Poll_c10குடல் புண் Poll_m10குடல் புண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடல் புண்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Thu Dec 24, 2009 10:26 pm

நுண்கிருமி வயிற்றுப் புண் ணுக்கான முக்கிய காரணம். இது அசுத்த உணவு களால் பரவவது.

பொறாமை, விரக்தி, வெறுப்பு, குற்ற உணர்வு, தனிமை உணர்வு, ஆவேசம், பதட்டம் போன்ற உணர்வுகள் குடல் புண்ணை அதிகரிக்கின்றன.

மன அழுத்தத்தின்போது இரைப்பையில் அதிகமான அமிலம் சுரக்கிறது. அதனால் குடல்புண் பெரிதாகிறது அல்லது தாமதமாக குணமாகிறது.

குடல்
புண்ணால் பாதிக்கப்படுபவர்களின் உற வினர்கள் மற்றும் நெருங்கிய
உறவினர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதலாக குடல் புண்ணுக்கு ஆளாகிறார்கள்.


குடல்புண் ஒரு குண்டூசியின் தலை அளவிலிருந்து இரண்டரை செ.மீ. விட்டம் கொண்ட அளவு வரை தோன் றும். இவை பெரிதாக இருந்தால், இரைப் பையில் அடைப்பு ஏற்படும்பொழுது உணவு வயிற்றுக்குக் கீழே செல்லாது.

இப்புண் இரைப் பையை துளைத்தோ அல்லது முன்சிறுகடல் பகுதியைத் துளைத்தோ ஓட்டையை ஏற்படுத் தும். இதற்கு உடனே அறுவை சிகிச்சை தேவை.

குறிப்பாக தொடர்ந்து மது அருந்துவதோ, வலி மாத்திரை, மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை சாப் பிடுவோருக்கு இப்பிரச்சினை அதிகமாக ஏற்படும்.

வயிற்றுப்புண்
சில சமயங்களில் புற்றுநோயாக மாறுவதுண்டு. இதைத் தொடக்கத்திலேயே கண்
டறிந்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.


அறிகுறிகள்:

நெஞ்சில் எரிச்சல், அனல் கக்குவது போன்ற உணர்வு, வயிற்றில் தோன்றும் வலி, வயிற்றுப் புண்ணுக்கும் உணவுக்கும் தொடர்பு, உணவிற்கும் வலிக்கும் உள்ள தொடர்புகளில் குடல்புண் வித்தி யாசப்படும், இரைப்பையில்
புண்ணிருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி அதிகமாகும். இரைப்பையை அடுத்த
டியோடினம் என்ற முன்குடலில் புண்ணி ருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி
குறைந்துவிடும்.


உணவு முறைகள்:

1. திரவ உணவுகளான கஞ்சி, பால், குளிர்ந்த நீர், இளநீர், புளிப்பில்லாத பழரசம்.

2. ஹார்லிக்ஸ், நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர்சாதம், இட்லி

3. கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் (நன்கு வேக வைத்தது)

4. புளிப்பில்லாத பழங்கள்: ஆப்பிள், வெள்ளரிப்பழம், முலாம் பழம்.

5. உணவு வேளைகளுக்கு இடையில் (பகல் 11 மணி மாலை 4 மணி) மேரி பிஸ்கட், இளநீர், பால், மோர், பாயாசம் போன்றவைகளைச் சாப்பிடலாம்.

நெஞ்சுகரிப்பு உள்ளவர்கள்:

1. இவர்களுக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி, வயிறு உப்புசம், நெஞ்சு கரிப்பு, புளிச்ச ஏப்பம், வாந்தி, இரத்த வாந்தி, கருப்பு நிறமாக மலம் கழித்தல், பசியின்மை, காரம் சாப்பிட்டால் எரிச்சல், நள்ளிரவுக்கு மேல் வயிற்று வலி மற்றும் பசிஉணர்வு போன்ற அறிகுறிகள் அதிக மாக இருக்கும்.

உணவுப்பாதை அசைவு பிரச்சனை நெஞ்சுரித்தரித் தலுக்கு மிகவும் முக்கிய காரணங்களாகும். இதனால் ஏப்பம், வயிறு
நிறைந்த உணர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள
வால்வு/தசை பலவீனமுற்றிருக்கலாம் அல்லது சரியாக வேலை செய்யாதிருக்கலாம்.
அதனால் அமிலம் மற்றும் உணவுகளை உணவுப்பாதையின் மேல் நோக்கி எதிர்த்து
வரும்.


படுக்கையின்
தலைப்பாகத்தை உயர்த்தி வைக்கவும். இதனால் புவிமையம் உணவை கீழ்வயிற்றில்
இருக்கச் செல்ல உதவும். அதிக எடையிருப்பின் எடையை குறைக்கவும். இது உணவுக்
குழாயின் அடிப்பாகத்திலுள்ள தசை வலுவை மேம்படுத்த உதவும். சிலருக்கு உணவை
வயிற்றினுள் அனுப்ப உணவுக் குழாய்க்கு சிரமமாய் இருக்கலாம். வயிற்றைக்
காலி செய்ய வழக்கமான நேரத்தைவிட அதிக நேரம் எடுக்கலாம்.

மருந்து வகைகள்: ஆண்டாசிட், ரேனிடின், டாம் பெரிடோன், ஒமிபிரசோல், பிஸ்மத் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம். ஹெச்.பை லோரி கிருமிக்கு ஒருவார ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக