ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்!

Go down

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்! Empty ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்!

Post by ayyasamy ram Mon Apr 22, 2019 11:32 am

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்! Shankar_17153_19108
-
இயக்குநர் ஷங்கர் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள்
ஆனதையொட்டி, அவருக்கான பாராட்டு விழாவை நண்பர்கள்
சூழ கொண்டாடி முடித்திருக்கின்றனர், தமிழ் சினிமாவின்
முன்னணி இயக்குநர்கள்.

ஷங்கர் ௨௫
---
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை ஷங்கர்.
இவருடைய படங்கள் எப்போதும் வணிகரீதியில் பெரிதாகப்
பேசப்படும். இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த
பலரும் இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக
வலம்வருகிறார்கள்.

அதில், குறிப்பிடக்கூடியவர்கள் பாலாஜி சக்திவேல்,
வசந்தபாலன், அட்லி போன்றோர். ‘ஷங்கர் 25’ நிகழ்ச்சியை
அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும்
தற்போது இருப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, கடந்த வருடம்
ஆகஸ்ட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி
மகிழ்ந்தனர்.
-

இந்நிலையில், தற்போது அவருடன் நட்புடன் இருக்கக்கூடிய மூத்த இயக்குநர்களிலிருந்து இளம் இயக்குநர்கள் வரைக்கும் அவரைப்
பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்! Empty Re: ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்!

Post by ayyasamy ram Mon Apr 22, 2019 11:33 am

ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்! WhatsApp_Image_2019-04-21_at_5.10.43_PM_19411
-
இந்த நிகழ்ச்சியை இயக்குநர் மிஷ்கின் ஒருங்கிணைத்து,
அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்.

மணிரத்தினம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித்,
பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் மற்றும் தமிழ் சினிமாவின்
முக்கிய இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஷங்கர் தவிர நீல நிறத்தில் ’S25′ என்கிற எழுத்துகள்
பொறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை மற்ற இயக்குநர்கள்
அனைவரும் அணிந்து வந்து ஷங்கரை
கௌரவித்திருக்கிறார்கள்.

தற்போது, இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில்
வைரலாகி வருகிறது.
-
----------------------------------
-சனா

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum