ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்

2 posters

Go down

 அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம் Empty அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்

Post by ayyasamy ram Mon Apr 22, 2019 7:44 am

 அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம் Lordsivasakthi
-

கலசத்துடன் கூடிய விமானம் உடைந்து விழுந்த நிலையில்
காணப்படும் தங்கத் தேர். (வலது) உடைந்து விழுந்த
லசத்துடன் விமானத்தின் ஒரு பகுதி (துணியால் மூடப்பட்டுள்ளது).
-----------------------------------------

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர்
விமானம் ஞாயிற்றுக்கிழமை உடைந்து விழுந்ததில், தேரை இழுத்து
வழிபட்ட பக்தர் பலத்த காயமடைந்தார்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் தங்கத் தேர்
உள்ளது. பழுதடைந்திருந்த இந்தத் தேர் அண்மையில் பல லட்சம்
ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி
வெள்ளோட்டம் நடைபெற்றது.

அப்போதே தங்கத் தேரின் குதிரை உடைந்தது பரபரப்பை
ஏற்படுத்தியது. தங்கத் தேர் முறையாக புதுப்பிக்கப்படவில்லை
என்றும், தங்கத் தேர் புதுப்பிக்கும் பணியில் ஊழல் நடந்துள்ளதாகவும்
பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மெகா அன்னசத்திர
நிர்வாகிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில்,
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை
பணம் செலுத்தி, தங்கத் தேர் இழுக்கத் தொடங்கினர்.

கோயில் கொடிமரம் எதிரே தங்கத் தேரில் உற்சவர் சுவாமிகளை
வைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர். இதையடுத்து, சுமார்
30 அடி தொலைவு தங்கத் தேரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
அப்போது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இருந்த கண்காணிப்புக்
கேமராவின் வயரில் தங்கத் தேரின் கலசம் சிக்கியது.

உடனடியாக கலசத்துடன் கூடிய விமானத்தின் மேல் பகுதி உடைந்து,
கீழே தங்கத் தேரை இழுத்து வழிபட்டு கொண்டிருந்த திருவண்ணாமலை -
வேட்டவலம் சாலை, பசுங்கரை கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்
(24) என்பவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை
பக்தர்கள் மீட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
-
-------------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம் Empty Re: அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 22, 2019 11:02 am

Code:

கோயில் கொடிமரம் எதிரே தங்கத் தேரில் உற்சவர் சுவாமிகளை
வைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர். இதையடுத்து, சுமார்
30 அடி தொலைவு தங்கத் தேரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
அப்போது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இருந்த கண்காணிப்புக்
கேமராவின் வயரில் தங்கத் தேரின் கலசம் சிக்கியது.

இது கவனக்குறைவால் நேர்ந்த விபத்து.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» விமானம் விழுந்தது, விமானி காப்பாற்றப்பட்டார்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து
» ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!
» 40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி
» புகைப்படம் எடுத்தபோது மரப்பாலம் உடைந்து விழுந்தது ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 7 பேர் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum