புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_m10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_m10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_m10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_m10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_m10 உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 21, 2019 9:03 am

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே விரைவு ரயிலின்
13 பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை தடம்புரண்டன.
இதில், 15 பயணிகள் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், ஹெளராவுக்கும் புது தில்லிக்கும் இடையே
இயக்கப்படும் பூர்வா விரைவு ரயில், உத்தரப் பிரதேச மாநிலம்,
கான்பூர் அருகே சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில்
சென்று கொண்டிருந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக வடக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி
அமித் மாள்வியா கூறியதாவது:

கான்பூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ரூமா ரயில் நிலையம்
அருகே இந்த விபத்து நேரிட்டது. தடம்புரண்ட 12 பெட்டிகளில்,
4 பெட்டிகள் கவிழ்ந்துவிட்டன. இதில், 15 பயணிகள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5,000-ம், படுகாயம்
அடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்கள் அனைவரும் பேருந்துகள்
மூலம் கான்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து
இரு சிறப்பு ரயில்கள் மூலம் புது தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக, 28 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி
விடப்பட்டன. 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்றார் அவர்.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த ஒருவர் கூறுகையில்,
"ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சப்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து, நாங்கள் அனைவரும் இருக்கைகளில் இருந்து கீழே
விழுந்துவிட்டோம்' என்றார்.

இதனிடையே, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான
அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு மாநில
முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்;

கான்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும்
உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் என்று மாநில
அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே
பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ஜெயின் தலைமையில் விசாரணை
நடத்தப்படும் என்று வடக்கு மத்திய ரயில்வே பொது மேலாளர்
ராஜீவ் சௌதரி கூறினார்.
-
--------------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக