ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை

Go down

மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை Empty மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை

Post by ayyasamy ram Sun Apr 21, 2019 9:00 am


"மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
By DIN | Published on : 21st April 2019 01:04 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

pm_modi711xx

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான இணையதளத் தொடரை
வெளியிடுவதற்கு எரோஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம்
தடை விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில்
இருப்பதால் இந்த தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

இணையதளத் தொடர் பிரபலமாகி வரும் தற்காலச் சூழலில்,
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் இணையதளத்
தொடரை எரோஸ் நவ் நிறுவனம் தயாரித்துள்ளது.

"மோடி- ஒரு சாமானியரின் பயணம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள
இந்த தொடர், மோடியின் குழந்தைப் பருவம் முதல் அவர் தேசியத்
தலைவராகப் பரிணமித்தது வரை அவரது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களை
சித்திரிப்பதாக உள்ளது.

இந்தத் தொடரின் 5 பாகங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி
இருந்தன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால்,
இந்த இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தடை
விதித்தது. இதுகுறித்து அந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில்
கூறப்பட்டிருப்பதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மக்களவைத் தேர்தல்
முடிவடையும் வரை "பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்தை
வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி தடை விதித்தது.

அதேபோல், மோடி தொடர்பான இணையதளத் தொடருக்கும் தடை
விதிக்கப்படுகிறது. மேலும், இணையதளத்தில் கிடைக்கக் கூடிய மோடி
தொடர்பான தொடரின் விடியோக்களை எரோஸ் நிறுவனம் நீக்கிவிட
வேண்டும்.

ஏனெனில், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் விடியோக்களை மின்னணு
ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யக் கூடாது. பிரதமர் மோடி, நாட்டின் முக்கிய
அரசியல் தலைவராகவும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளராகவும் உள்ளார். எனவே, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை,
மோடி தொடர்பான தொடரை எரோஸ் நவ் நிறுவனம் இணையத்தில்
பதிவேற்றம் செய்யக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum