புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
423 Posts - 73%
heezulia
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
8 Posts - 1%
prajai
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_m10பாரதி கனவை நனவாக்குவோம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி கனவை நனவாக்குவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 25, 2009 12:33 pm

எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறந்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.

மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!

மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.

சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.

பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 25, 2009 12:37 pm

இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை?
எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்? வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.
எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறத்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.

பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 25, 2009 12:38 pm

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.

மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!

மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.

சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.

இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை? எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்?வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.

கவிஞர் இரா.இரவி

பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 25, 2009 12:41 pm

நல்ல செய்திகளை - பாரதி சொன்ன கருத்துக்களை இந்த மானுடத்துக்கு புரியும்படி தெரிவித்தீர்கள் சிவா அவர்களே. நன்றி.
......கா.ந.கல்யாணசுந்தரம்.

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Dec 25, 2009 10:28 pm

நன்றி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 10:33 pm

வணக்கம் திரு சிவா
சொந்த சகோதரர்கள் சோகத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே-
செத்த பிணங்களடி
என்று அன்றே பாடினான் இந்த எட்டய புரத்துக் கவிஞன். அதன் உண்மையை இன்று நாம் உணர்கிறோம்.
பாரதி பற்றிய கட்டுரை கொடுத்து மறந்து போன விடயங்களை நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு மனமார நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக