Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொழில் நுட்பம் புது வரவு
Page 1 of 1
தொழில் நுட்பம் புது வரவு
சம்சுங்கின் தீயணைக்கும் பூக்குவளைகள் (Firevase ). இந்த பூஜாடியை அழகாக பூக்களுடன் வைத்திருக்க முடியும்.தீ ஏற்பட்டால் அதை தீயை நோக்கி வீசி எறிந்தால்,அதற்குள்ளிருக்கும் பொட்டாசியம் கார்பொனேட் தீயை அணைக்க உதவும். தென் கொரிய வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருக்கிறது. அழகாகவும் அதே சமயம் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
(Samsung Fire & Marine Insurance )
படிகளில் தாவிச் செல்லும் ரொபோட்டுகள்.
https://hmg.h-cdn.co/videos/atlas-god-1539284310.mp4
(Boston Dynamics )
பொதிகளை அடுக்கி வைக்கும் ரொபொட்டுகள்.
(Boston Dynamics )
அதிகமான எடை உள்ள பொருட்களையும் இழுத்துச் செல்லக்கூடிய ரோபோ நாய்கள்.
உலகிலேயே மிகப் பெரிய விமானமான Stratolaunch தனது முதல் பயணத்தை - 150 நிமிடங்கள்- இனிதே முடித்துக் காட்டியது. 385 அடி அகலத்தைக் கொண்ட இந்த விமானம் 16,000 அடி உயரத்தில் 189 mph வேகத்தில் பறந்தது.
Stratolaunch விமானம் 385 அடி (117m) அகலமும், 238 அடி (73m) நீளமும் 50 அடி(15m) உயரமும், 250 தொன் எடையும் (எரிபொருள் எதுவும் இல்லாமலும், முழு எடையுடன் 650 தொன்கள்) கொண்டதாகும். இரண்டு உடற்பகுதிகளையும் ஒவ்வொன்றும் மூன்று 747 இயந்திரங்களைக் கொண்டும் இயங்குகிறது.
போனஸ்:
சில சமயம் தொழில் நுட்பத்தால் சங்கடங்களும் ஏற்படுவதுண்டு. ஒரேகன் -பெவேர்டன் நகரில் பொலீசாருக்கு ஏற்பட்ட சோதனை இது.தானியங்கி ரொபோட் கிளினர் (robotic vacuum cleaner ) குளியறையில் சென்று சுத்தம் செய்தது. இதை அறியாத அந்த வீட்டுப் வேலைக்காரப் பெண், திருடர் வந்து விட்டதாக எண்ணி 911 அவசர அழைப்புடன் தொடர்பு கொண்டாள். பொலீசார் வந்தனர் நாயுடன்.
(ஒரேகன் பொலீஸ் வீடியோ)
சக்தி.
(Samsung Fire & Marine Insurance )
படிகளில் தாவிச் செல்லும் ரொபோட்டுகள்.
https://hmg.h-cdn.co/videos/atlas-god-1539284310.mp4
(Boston Dynamics )
பொதிகளை அடுக்கி வைக்கும் ரொபொட்டுகள்.
(Boston Dynamics )
அதிகமான எடை உள்ள பொருட்களையும் இழுத்துச் செல்லக்கூடிய ரோபோ நாய்கள்.
உலகிலேயே மிகப் பெரிய விமானமான Stratolaunch தனது முதல் பயணத்தை - 150 நிமிடங்கள்- இனிதே முடித்துக் காட்டியது. 385 அடி அகலத்தைக் கொண்ட இந்த விமானம் 16,000 அடி உயரத்தில் 189 mph வேகத்தில் பறந்தது.
Stratolaunch விமானம் 385 அடி (117m) அகலமும், 238 அடி (73m) நீளமும் 50 அடி(15m) உயரமும், 250 தொன் எடையும் (எரிபொருள் எதுவும் இல்லாமலும், முழு எடையுடன் 650 தொன்கள்) கொண்டதாகும். இரண்டு உடற்பகுதிகளையும் ஒவ்வொன்றும் மூன்று 747 இயந்திரங்களைக் கொண்டும் இயங்குகிறது.
போனஸ்:
சில சமயம் தொழில் நுட்பத்தால் சங்கடங்களும் ஏற்படுவதுண்டு. ஒரேகன் -பெவேர்டன் நகரில் பொலீசாருக்கு ஏற்பட்ட சோதனை இது.தானியங்கி ரொபோட் கிளினர் (robotic vacuum cleaner ) குளியறையில் சென்று சுத்தம் செய்தது. இதை அறியாத அந்த வீட்டுப் வேலைக்காரப் பெண், திருடர் வந்து விட்டதாக எண்ணி 911 அவசர அழைப்புடன் தொடர்பு கொண்டாள். பொலீசார் வந்தனர் நாயுடன்.
(ஒரேகன் பொலீஸ் வீடியோ)
சக்தி.
Guest- Guest
Similar topics
» தொழில் நுட்பம்...
» தொழில் நுட்பம் - புதுவரவு
» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை
» சினிமா- தொழில் நுட்பம்
» வயர்லெஸ் தொழில் நுட்பம் : அன்றிலிருந்து இன்று வரை
» தொழில் நுட்பம் - புதுவரவு
» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை
» சினிமா- தொழில் நுட்பம்
» வயர்லெஸ் தொழில் நுட்பம் : அன்றிலிருந்து இன்று வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|