புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 11:24 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:08 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
1 Post - 1%
mruthun
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_m10பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:28 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! NtMQ5XtTOmU5qu49O60w+954b895f-e771-419a-969a-eb6ed7fdfc28

இரண்டு நாட்களாக இந்த திருவிழாவின் வண்ணமயமான படங்கள் முகநூலில் பரவி அதில் காணப்படும் "நாடராசர் வழிபாடும் லிங்கவழிபாடும் நம் நெஞ்சங்களை நிறைத்து கண்களில் வழிய வைக்கிறது!!"

ஆஹா!! ஆஹா!! இவர் எங்கள் சாமி எங்கள் கூத்தர் இவருக்கு வெளிநாட்டு மக்களும் வேற்று கலாச்சாரத்து காரர்களும் விழா எடுக்கிறார்களா?? என்று நினைத்து நினைத்து மனம் ஏங்கி விம்முகிறது

"என்னே எம்பெருமானின் ஆட்கொள்ளும் கருணைத்திறன் இருந்தவாறு!?" என்று மனம் "ஆராவமுதே ஐயாறனே!! என்றென்றே அரற்றி நைகின்றது!!" ????????????

எங்கள் கச்சியேகம்பனுக்கு கடல்கடந்தும் விழா!!

எங்கள் வீதிவிடங்கனுக்கு வியட்நாம் அருகே விழா!!

எங்கள் தில்லை கூத்தருக்கு தேசங்கள் கடந்தும் தித்திக்க தித்திக்க விழா!! என்று எண்ணும் பொழுது கண்கள் நிறைந்து வழிவதை தடுக்க இயலவில்லை

 அதுவும் திருவிழாவை சாதாரணமாகவா கொண்டாடுகிறார்கள்!?

தேசம் விளக்கும் தென்திசையாம் தமிழகத்தில் சிவனாருக்கு விழா எடுக்கும் பெருமாலயங்களில் வாழைமரம் இல்லை தோரணம் இல்லை, பேன்ட் சட்டை போட்டு திருப்பாதம் சுமக்கிறார்கள், ஆரூரில் தேரோட வீதியில்லை, ஆனைக்காவில் தெருவடச்சான் சப்பரம் கோணையாக நின்று பல்லிளிக்கிறது, கச்சியேகம்பத்தில் திருவிழாவுக்கு சாமியே புதியவரா!? பழையவரா!? நீதிமன்ற படிதாண்டி வருவாரா வரமட்டாரா?? என்ற விவாதம்!! பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த ஆட்களே இல்லை, ஆட்கள் இழுக்க வேண்டிய தேர்களை டிராக்டர்கள் இழுக்கின்றன, விழாக்களுக்கு வரும் அடியார்களுக்கு மரியாதை இல்லை
என்று எங்கு போனாலும் வேதனை வேதனை என்று இருக்கும் பொழுது

 "இறைவனுக்கு தாய்லாந்து காரர்கள் வண்ண வண்ணமாக அலங்கரித்து கொண்டு பாரம்பரியம் மாறாமல் விழா எடுப்பது கண்டு அடுத்த பிறவியை அந்த நாட்டில் பிறக்க வைத்து விடுங்கள் சுவாமி னு நினைக்க வைத்து விடுகிறது"
 இந்த விழாவிற்கு 

"வானவில் திருவிழா" என்று பெயர் வைத்துள்ளார்கள் 

அங்குள்ஆலயம் சிவபரம்பொருளுக்கு சமர்பிக்கப் பெற்றுள்ளது அந்த ஆலயத்திற்கு "கெமர் கோயில் என்பது பெயராம்"

அங்கு அடுத்த முக்கிய மூர்த்தியாக மகாவிஷ்ணு இருக்கிறார் "எங்கள் ராஜா சிவன்" என்று ஒரு தாய்லாந்து பெண் இந்த விழா பற்றி பதிவு போட்டிருக்கிறார்.

நன்றி வாட்சப் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:30 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! 8w2BO4GVTga8zvIrQzef+The-Phanomrung-Historical-Park-Festival-Buriram-Thailand-Isaan-7 

நேற்று (07/04/19/) வந்த பதிவில் "தாய்லாந்து அந்தணர் (உற்சவ ஆச்சார்யர்) கூத்தபிரானுக்கு திருமஞ்சனம் செய்வித்து நிவேதனம் செய்து மணியடித்து ஏகதீபம் காட்டி கெமர் மொழியில் இறைவனுக்கு பாடல் விண்ணப்பம் செய்து தேங்காய் உடைத்து உற்சவம் செய்யும் விடியோவும்  விழாவில் இறைவனுக்கு பரிவாரங்களாக

குடை, சாமரம், பரிவட்டம், ஆலவட்டம் முதலியவை தாங்குபவர்கள், ஆடல் பாடல் அணங்குகள், இசைக்கருவிகள் இசைப்போர் காவல் புரிவோர் என்ற அனைவரும் தங்கநகைகள் பட்டாடைகள் மிளிர தோன்றும் வண்ணமயமான படங்களும் வெளியாகி இருந்தது

இன்றைக்கு (07/04/19) வெளியான பதிவில் இறைவனது திருமேனியை ஸ்ரீபாதம் தாங்குவோர் தாங்கி வர, முன்னதாக உற்சவ ஆச்சார்யார் சங்குமுழங்கி நடக்கிறார்

விதவிதமான ஆடை அணிகலன்களுடன ஆண்களும் பெண்களும் ஆடுகிறார்கள் இராஜ உபசார மாரியாதைகளுடன் இறைவன் வீதியுலா வருகிறார் (தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு காட்சி கிடைக்கவில்லை இன்றைக்கு)

தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பிரமுகர் (அரசர் என்று கருதுகிறோம்) அவர் ஊர்வலமாக வந்து "இறைவன் சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்து அத்திருமேனிக்கு பால் மஞ்சனம் ஆட்டி வழிபாடு பண்ணுகிறார்"

தொடர்ந்து அரசிபோல் ஒருவர் பல்லக்கில் ஊர்வலமாக வந்து, இறைவனை வழிபாடு செய்கிறார்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:31 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! J88X6uOTW6w1djijphZi+294e419a-2380-4169-8be0-1890432e5e59

நம்ம ஊர் திருவிழாக்கள் போல கடைகள் எல்லாம் போட்டிருக்கிறார்கள் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும் இவ்விழாவினை பற்றி இணையத்தில் தேடினோம்

இவ்விழா "சங்கோரன் நாள்" என்ற நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றதாம் "தோராயமாக ஏப்ரல் 14ஆம் தேதி இவர்களுக்கான புத்தாண்டு தொடங்குகின்றதாம் (நம்மைதான் இங்குள்ளவர்கள் குழப்புகிறார்கள் அவர்கள் ரொம்ப தெளிவு), இந்த "சங்கோரன் தினம்" என்பது சமஸ்கிருதத்தின் "சங்கராந்தி" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக கருதுகிறார்களாம்

முதலில் சிவபரம்பொருள் எழுந்தருளி விழாக்காணுகின்றார், பின்னர் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளி விழா காணுகின்றார், "சிவபரம்பொருளின் திருவிழாவில் "ட்ரியம்பாவா" என்னும் தமிழ் திருவெம்பாவையையும் விஷ்ணுமூர்த்தியின் விழாவின் போது "ட்ரிபாவா" என்ற தமிழ் திருப்பாவையும் பத்து பத்து நாட்கள் ஓதி மகிழ்வார்களாம் அந்த திருவுடை பெருமக்கள்"

சிவபரம்பொருளுக்கு எடுக்கப்படும் பத்து நாள் திருவிழாவில் பத்து நாட்களும் இறைவனது திருமேனிக்கு பதில் பத்து நாட்களும் பத்து திக்குகளை காவல் செய்யும் "ஈசானன் முதல் குபேரன்" வரையிலான தேவாதிதேவர்களுக்கு விழா எடுத்து உற்சவம் செய்கிறார்கள்

அதிலும் அந்த தேவர்களுக்கு பதில் அவரவர்களின் வாகனங்களே உற்சவம் வருகின்றது, பத்தாம் நாளில் "பத்து திக்கு பாலகர்களின் வாகனங்களான காளை, அன்னம், மகரம்,  குதிரை, பூதம், எருமை உள்ளிட்டவைகள் புடை சூழ "ஸ்ரீமத் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக உலகாளும் சிவபரம்பொருள் எழுந்தருளி உற்சவம் காண்கின்றார்" இந்த உற்சவம்தான் இப்பொழுது இணையத்தில் வெளியாகி நம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:32 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! DR4aHLonTSy3xyL13h5D+c11101ae-713a-42a1-8b6d-748c3096d332

இங்குள்ள அந்தணர்கள் பிறப்புரிமையின் மூலமன்றி பயிற்சியின் மூலமாக அந்தணர்களாக ஆகின்றனராம், ஆதிகாலத்தில் தமிழகத்தில் இருந்து இங்கு ஆச்சார்யராக வந்த அந்தணரின் வழியில் வந்த இராஜகுரு புதிய அந்தணர்களுக்கு தீட்சை செய்து பயிற்சி செய்கின்றார்

அந்தணர் பயிற்சி பெற்றவர்கள் எல்லோரும் சிவபூசை செய்து விட முடியாதாம், சிவபூசை செய்வதற்கு என்று தனிப்பட்ட நியமானுட்டானங்கள் உள்ளதாம் அதனை கடைபிடித்து ஒழுகுபவரை தேர்ந்து எடுத்தே ஆச்சார்யராக நியமிப்பார்களாம்

இப்படி ஒரு ஆச்சார்யரே "சகல ஆடை ஆபரணங்களுடன் பஞ்ச வஸ்திரம் தரித்து நடராஜப் பெருமானுக்கு உற்சவம் செய்வதனை காண்கின்றோம்"

விழாவில் கலந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் இராஜகம்பிரமாய் அழகாய் பக்தியுடன் இருக்கிறார்கள்

பழங்காலங்களில் "நம் அரசர்கள் முன்னின்று நிகழ்த்திய நம் ஆலயத் திருவிழாக்களும் இப்படித்தான் இருந்திருக்கும்" அப்போதெல்லாம் காவிரி தடையில்லாமல் ஓடியது, விவசாயம் மூன்று போகம் நடந்தது, நோய் நொடிகள் இல்லை, பேரழிவுகள் இல்லை அப்படி இருந்தாலும் மக்களை இறைவனும் அரசனும் காத்தார்கள்

அரசாட்சியை ஒழித்து மக்களாட்சி என்ற பெயரில் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தது

பண்பாடு நாகரிகம் வழிபாடு எல்லாம் கெட்டு குட்டிச்சுவராய் போய் காவிரிக்கு கர்நாடகத்திடம் கையேந்துகிறோம்,
 எங்கு பாத்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு என்று ஏதோதோ நிகழ்கிறது,

இதனைத்தான் "ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் ஆனவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே" என்றும்

"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே" 
என்றும் பாடுகின்றார் திருமூலநாயனார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:33 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! 4cWoAOOzRJqyHdeFBYPv+291795ed-300e-4c85-8d7a-c29986198644

தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய, சேர, சோழ மன்னர்களில் "சோழ மன்னவர்கள் மட்டுமே வழிவழிச் சைவர்கள் அவர்கள் தோன்றியது முதல் வீழ்ச்சியுறும் வரை சிவவழிபாடு செய்து சிவபரத்துவம் பேணி சிவாலய பூசைகள் விழாக்களை முட்டாமல் பார்த்து கொண்டார்கள், சோழர்கள்தான் கடல்கடந்தும் தெற்காசியாவையே கட்டியாண்டார்கள்"

ஏனைய முக்குடியினரும் சமணம், பௌத்தங்களை மாறி மாறி பின்பற்றியவர்கள்தான்

"கடவுள் இல்லை என்று கிளம்பினாலே அழிவு நிச்சயம்தான், ஆனால் அதனை சொல்லி கொண்டுதான் தெய்வ தமிழகத்தை இன்னலில் இருந்து நீக்கப் போவதாக பலர் புறப்படுகிறார்கள்"

தமிழகத்திற்கு இன்றைய அவல நிலையில் இருந்து மீட்சி அடையச் செய்வது "சிவ வழிபாடும், திருவிழாக்கள் முறைப்படி நடப்பதும், பரார்த்த பூசைகள் பங்கம் இன்றி நடப்பதாலும்தான்" என்பதனை எப்போது மக்களும் ஆள்பவர்களும் உணர்கிறார்களோ அன்றுதான் அனைத்தும் சுபமாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:34 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! PMieaZXrQuSxwTNoDm8t+The-Phanomrung-Historical-Park-Festival-Buriram-Thailand-Isaan-9

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:34 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! 49oV75QVWtGHekqcZmtw+Laughing_budai_of_thailand

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:35 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! TRkTwoHERkmmGz0o9yGJ+52045c1a-e0d9-4bad-9d0e-bbb7f375c5ea

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:36 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! IEWbJfXTSS9HqisA0lIQ+1537998f-6e26-479f-b603-45f7d9b3e404

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 11:37 pm

பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து! EG1kyHCfT86tQhByvtgN+1f1900ae-d773-4def-b95a-3d910ca03644

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக