ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்!

Go down

மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்! Empty மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்!

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 3:36 pm

மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்! 25
-
மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்! 25a
-



காந்தியின் ஹெல்த் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய
இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அறிக்கை ஒன்று இப்போது
முதல் முறையாக பிரசுரம் கண்டுள்ளது.
அதன் சுவாரஸ்யமான சில துளிகள் இங்கே…

*காந்தி மிகத் தீவிரமான நேச்சுரோபதி. அதாவது இயற்கை
வைத்திய ஆர்வலர் என்கிறார் மருத்துவர் வி.கே.பால்.
1939ம் ஆண்டு - அதாவது இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு
முன்பு - எடுத்த மருத்துவப் பரிசோதனையின்படி 46.7 கிலோ
இருந்திருக்கிறார்.

*காந்தி என்றதும் கையில் தடியுடன் நூறு பேர் பின்தொடர
குடுகுடுவென்று ஓடும் ஒரு கறுப்பு - வெள்ளை வீடியோதான்
நமக்கு நினைவுக்கு வரும்.

இப்படி ஓடி ஓடி அவர் இந்தியா முழுதும் 79 ஆயிரம் கிலோமீட்டர்கள்
சுற்றியுள்ளாராம். இது, உலகையே இரண்டு முறை சுற்றி
வருவதற்குச் சமம்!

*ஐந்தரை அடி உயரம் இருந்த மகாத்மாவின் பி.எம்.ஐ 17.1 ஆக
இருந்திருக்கிறது. இப்போதைய அளவுகோலின்படி இது
போதாமையான ஒல்லியான உடல்வாகு.

*ஓயாத அலைச்சல், அரசியல் அழுத்தங்கள் ஆகியவையே
அகிம்சைக்கு பி.பியை எகிற வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.

1939 ம் ஆண்டின் ரத்தப் பரிசோதனைகள்படி ரத்தத்தில் சர்க்கரை
அளவும் சற்று குறைவாக இருந்துள்ளது.

*சமச்சீரான உணவுகள், இயற்கையான சிகிச்சைகள்,
அசாதாரணமான நடை, டீ, காபி, ஆல்கஹால், புகையிலை
போன்றவற்றைச் சீண்டாமல் இருந்தது போன்ற ஆரோக்கியமான
வாழ்க்கை முறை அவரை முதுமையிலும் ஃபிட்டாக
வைத்திருந்திருக்கிறது.

*காந்தியின் இதயம் இந்தியாவுக்காகத் துடித்தது என்று நமக்குத்
தெரியும். ஆனால், அது இறக்கும் வரைக்கும் ஆரோக்கியமாகவே
இருந்திருக்கிறது.

1927ம் ஆண்டிலேயே அவருக்கு பி.பி அதிகமாக இருந்திருக்கிறது.
1939ல் 220/110 என்ற விகிதத்துக்கு எகிறியிருக்கிறது.

*மூன்று முறை அவரை மலேரியா தாக்கியிருக்கிறது.
மூலத்துக்கான அறுவை சிகிச்சையும், அப்பெண்டிசைட்டிஸ் அறுவை
சிகிச்சையும் செய்திருக்கிறார். திசுக்கள் அழற்சியும் அவரைப்
படுத்தியிருக்கின்றன.

*ஆட்டுப்பாலும், நிலக்கடலையும் அவரின் ஃபேவரைட் என்று உலகுக்கே
தெரியும். ஆனால், இதனால் அவர் உடலில் கொழுப்புச்சத்து எகிறி
மரணம் வரை கூட சென்று வந்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*தன் வாழ்நாளின் கடைசி நாற்பது வருடங்களில் தினசரி 18 கிலோமீட்டர்
நடந்திருக்கிறார் மகாத்மா.
-
------------------------------------
இளங்கோ கிருஷ்ணன்
நன்றி-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum