புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
34 Posts - 43%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
32 Posts - 40%
Dr.S.Soundarapandian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
prajai
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 3%
Saravananj
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
400 Posts - 49%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
27 Posts - 3%
prajai
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Dec 24, 2009 9:33 pm

இனி இந்தி மட்டுமே !!!!

என் தமிழ் உறவுகளே,

இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .

நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.

இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.

என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்?

ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை
அரசு "இனி சிங்களம் மட்டுமே" என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு
லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?

வன்முறையில் ஈடு பட்டானா? பேருந்தை koluthinaanaa? இல்லை
சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான்
வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காந்திய வழியாம் அவர்களை வழி
நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர்
அவர்.

கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?

எனதருமை உறவுகளே !

வரலாறு தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக
தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம்
கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய்
நீ என்று?.

தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Sat Dec 26, 2009 10:37 am

Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:29 am

Kay wrote:Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum

ஹா ஹா ஹா ஹா ஹா ...... உங்கள் கருத்தை படிததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நண்பர் கே அவர்களே , அங்கெல்லாம் இந்தியாவின் தேசியமொழியான ஹிந்தி அரசாங்க அலுவலகங்களிலும் , பள்ளி கல்லூரிகளிலும் உள்ளது , அவர்களுக்கு ஹிந்தி தெரியும் அதனால் இது போன்ற அறிவிப்பு அவர்களுக்கு நன்மையை தான் தரும்.

தானை தலைவர்களும் , தமிழின பாதுகாவலர்களும் ஆட்சி செய்த/செய்யும் நாம் தமிழகத்தில், மக்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் தங்களால் மக்களை குண்டுசட்டியில் குதிரை போல் ஆட்டுவிக்க முடியாது என்பதால் தான் தலைவர்கள் தங்களின் பிள்ளைகள் , பேரபிள்ளைகள் ஆகியோரை ஹிந்தி பன்டிட்களாக ஆக்கிவிட்டு மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த லக்ஷனதில் எங்கிருந்து பற்றி எரிவது.
அப்படியே பற்றி எறிந்தாலும் ஆயிரம் ரூபாய் பணமும் , குவாட்டரும் , கோழிபிரியானியும் போதும் அந்த தீயை அணைப்பதற்க்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக