புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_lcapகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_voting_barகோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம்


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Thu Dec 24, 2009 8:12 pm

கோட்டை நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலம் Tamanna001


திரைப்பட நகரம் அமைத்த
முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ஒட்டு மொத்த திரையுலகமும்
சேர்ந்து மெரினா கடற் கரையிலுள்ள தொழிலாளர் சிலையிலிருந்து கோட்டை வரை
ஊர்வலமாக நடந்து சென்று நன்றி சொல்ல இருப்பதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
ராமநாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

உயிர்
கொடுத்து எம்மை உலகில் உலவவிட்ட தாய்க்கு நாம் நன்றி சொல்ல முடியாதோ, அதே
போல்தான் தாயுள்ளத்தோடு கருணையின் உச்சத்தில் நின்று... குந்தக் குடிசை
கூட இல்லாமல்.. நிரந்தர வருமானமோ, நிலையான தொழிலோ இல்லாமல் சினிமாவை நம்பி
அல்லப்பட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ, நிலமும் பிழைக்க திரைப்பட
நகரமும்... தயாரிப்பாளர்கள் இணைந்து வாழ்ந்திட அதே இடத்தில் வீட்டுமனையும்
தந்து... தமிழ்த்திரையுலகை வாழ வைத்திருக்கும் கலை உலகக் காவலர் டாக்டர்
கலைஞர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாமல் தடுமாறி நிற்கிறோம்.

அக்டோபர்
9 ம் தேதி அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் மாநாட்டில் சொன்னார். அதன்
பின்னர் நிலம் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.. டிசம்பர் 21 ம் தேதி
அமைச்சரவைக் கூட்டத்தில் திரைப்பட நகரம் அமைக்க பையனூர் கிராமத்தில் பட்டா
எண்ணு டன் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.



எழுபது நாட்கள்
இடையிலே... கலை உலகத்தினர் மீது எந்த அளவு பாசம், பரிவு, கருணை, ஐம்பது
ஆண்டு காலமாக கோடம்பாக்கத்துக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ் சினிமா உலகம்
இயற்கை எழில் நிறைந்த விஸ்தீரனமான பழைய மகாபலிபுரம் வீதி யுள்ள
பையனூருக்கு குடி போகிறது.

கலைஞர் நகர் என்ற எழில் சூழ்ந்த
புதிய திரைப்பட நகரம் உருவாகிறது. தயாரிப் பாளர்கள், நடிகர்கள், இயக்
குனர்கள், இசையமைப் பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சின்னத் திரை
கலைஞர்கள், மக்கள் தொடர் பாளர்கள் அனைவரும் கூடி வாழ... படப்பிடிப்
புத்தளங்கள், ஒலிப்பதிவுக் கூடங்கள், வீதிகள் இப்படி ஒரு புதிய திரைப்பட
நகரம், “கலைஞர் நகர்” என்ற பெயரில் உருவாகிறது. இதற்கான நிலத்தை அளித்து
தமிழ்த்திரையுலகின் புதிய அவதாரத்தை உருவாக்கி தந்த எமது முதல்வருக்கு கலை
உலகம் காலமெல்லாம் நன்றியோடு நடந்து கொள்ளும்.

மிக விரைவில்
தயாரிப்பா ளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர், இசை யமைப்பாளர்கள், எ
ழுத் தாளர்கள், பெப்சியின் 23 சங்க நிர்வாகிகள் அனைத்து தொழிலாளர்கள்,
சின்னத்திரை கலைஞர்கள், தியேட்டர் அதிபர்கள், விநி யோகஸ்தர்கள், மக்கள்
தொடர்பாளர்கள் ஆக ஒட்டு மொத்த திரையுலக மும் சேர்ந்து மெரினா கடற்
கரையிலுள்ள தொழிலாளர் சிலையிலிருந்து கோட்டை வரை ஊர்வலமாக நடந்து சென்று
தமிழக முதல் வருக்கு நன்றி சொல்ல இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக