ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:00 am

ஜவஹர்லால் நேரு
------------------------
'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Jawaharlal-nehru
-
தொடர்ந்து, 17 ஆண்டுகள், பிரதமராக இருந்தவர்,
ஜவஹர்லால் நேரு. இவரின் மேஜை மீது, அமெரிக்க முன்னாள்
அதிபர் ஆபிரகாம் லிங்கனின் இறுக மூடிய வலக்கை சிற்பம்
இருக்குமாம்.

நேருவுக்கு அந்த கையை பார்க்கும் போதெல்லாம்,
அரசியல் முடிவெடுக்க உறுதி பிறக்குமாம்.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:03 am

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Images?q=tbn:ANd9GcRqJp6vu92TtxAjTHO0XDfuN_GPxMXiYSJMhGi3g3ZMscNRfWV_
-
லால்பகதுார் சாஸ்திரி

--------------------------
-
இந்திய பிரதமர்களில், தன் அரசியல் எதிரிகள் உட்பட, போற்றிய
ஒரே பிரதமர், லால்பகதுார் சாஸ்திரி. அவர், தன், 38 வயது வரை,
தேநீர் அருந்தவில்லை; வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர்.
அவரது உடலை சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றியது,
அன்றைய பாகிஸ்தான் பிரதமரும், ரஷ்யாவின் அன்றைய அதிபரும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:10 am

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Indira%20600%203_15149
-
இந்திரா காந்தி

---------------------

இந்தியாவின் முதல் பெண் பிரதமர், துணிச்சல் மிக்கவர்,
இந்திரா. இவர், அக்., 31, 1984ல், மெய்காப்பாளர்களால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.

கு முன்தினம்,
ஒடிசாவில், 'இன்று நான் இருக்கிறேன், நாளை இல்லாமல் போகலாம்.
ஆனால், என் இறுதி மூச்சும், கடைசி சொட்டு ரத்தமும் இந்தியாவின்
நலனுக்கானவை...' என்று முழங்கினார்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:14 am

மொரார்ஜி தேசாய்.
------------------------
'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Morarji
-
காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர், மிக அதிக வயதுக்கு பின்,
தன், 81 வயதில், பிரதமரானவர், மொரார்ஜி தேசாய்.
தன் ஆட்சி காலத்தில், தானே பட்ஜெட்களை தயாரித்தவர்.

10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, சாதனை புரிந்தவர்.
இவற்றில், ஐந்து முழு பட்ஜெட்; மற்றவை ஐந்து இடைக்கால பட்ஜெட்.
தன் பிறந்த நாளில், இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும்
இவருக்கு உண்டு.
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:16 am

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Hqdefault
-
அடல் பிகாரி வாஜ்பாய்
-------------------------


காங்கிரஸ் கட்சியை சாராதவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்
பதவியில் இருந்த முதல் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய்.
இவர், மூன்று ஆண்டுகளில், மூன்று முறை பிரதமர் பதவி ஏற்றவர்.
வாஜ்பாய் வீட்டில், அவருடன் பிரதமர் நரசிம்ம ராவ் இருந்த பு
கைப்படத்தை பார்த்து, ஒருவர், 'இவர் தான் உங்களை பற்றி
வெளியே கடுமையாக விமர்சித்து வருகிறாரே...
அவருடைய புகைப்படத்தை எடுத்து விட வேண்டியது தானே...'
என்றார்.

அதற்கு, 'அரசியல் ஆதாயங்களுக்காக நான், என் நண்பர்களை
மாற்றுவதில்லை...' என்றார், வாஜ்பாய்.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Tue Apr 16, 2019 9:19 am

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Manmohan-singh
-
மன்மோகன் சிங்.

---------------------
-
லோக்சபா மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, தொடர்ந்து,
10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பிரதமர்,
இந்து சமயத்தை சாராத, சீக்கிய மதத்தை சேர்ந்த,
முதல் பிரதமர், மன்மோகன் சிங்.
--
-
--------------------------------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
புகைப்படங்கள் - இணையத்திலிருந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:  Empty Re: 'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum