ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்

Go down

செய்திகள்  Empty செய்திகள்

Post by சிவனாசான் Sun Apr 14, 2019 8:59 pm

பொய் செய்திகளை தடுக்க, 'பேஸ்புக்' நிறுவனம்...
சிறப்பு அலுவலகங்கள் அமைத்து கண்காணிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நேரத்தில், பொய் செய்திகள், வன்முறையை துாண்டும் பேச்சுகள் பரவுவதை தடுக்க, சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனம், தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; இதற்காக, அமெரிக்கா, சிங்கப்பூர், அயர்லாந்துஉள்ளிட்டநாடுகளில்,சிறப்புஅலுவலகங்கள்அமைக்கப்பட்டுள்ளன.பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களை, பொழுது போக்குக்கானவை என, கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'சமூக வலைதளங்களால் தான், அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது' என, உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சிறு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, சிறு அமைப்புகள் முதல், தேசிய கட்சிகள் வரை, சமூக வலைதளங்களை பெரும் சக்தியாகக் கருதுகின்றன. அந்த பெரும் சக்தியில், போலி தகவல்கள் அதிகம் உலா வருவது தான், பெரும் பிரச்னையாக உள்ளது. தேர்தல் நேரங்களில், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள், அரசியல் கட்சிகளின் பிரசார பீரங்கிகளாகவே மாறி விடுகின்றன. பல பொய் செய்திகள், தரக்குறைவான விமர்சனங்கள், வன்முறையை துாண்டும் பேச்சுகள் அதிகளவில் பதிவிடப்படுகின்றன; இவை, வாக்காளர்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நம் நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப, பொய் செய்திகள் பரவுவதை தடுக்க, பேஸ்புக் நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய பிரிவுக்கான நிர்வாகஇயக்குனருமான, அஜித் மோகன் கூறியதாவது: இந்தியாவில் நேர்மையாக தேர்தல் நடக்க, பேஸ்புக் மற்றும் எங்கள் நிறுவனத்தின் சமூக வலைதள செயலிகள் அனைத்தும், தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்திய தேர்தலில், பொய் தகவல்களை பரவுவதை தடுக்க, கடந்த, 18 மாதங்களாகவே தொடர்ந்து முயற்சித்து வந்தோம். இந்தியாவில், 30 கோடிக்கும் அதிகமானோர், பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். தேர்தலில், பொய் செய்திகள், வன்முறையை துாண்டும் பேச்சுகள், தரக்குறைவான விமர்சனங்கள், பேஸ்புக் மூலம் பரவுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, எங்கள் தலைமை அலுவலகத்தில், இதற்காக தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான, அயர்லாந்துதலைநகர் டப்ளின் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் ஆகிய இடங்களில், கண்காணிப்பு அலுவலகங்கள் துவக்கப்பட்டுள்ளன.மூன்று இடங்களிலும், கம்ப்யூட்டர் நிபுணர்கள், பன்மொழி வித்தகர்கள் உடைய குழு பணியாற்றி வருகிறது. இந்திய மொழிகளில் பதிவிடும் தகவல்களை, உடனடியாக ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யும் வசதியும், இந்த மையங்களில் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட, எங்கள் நிறுவன செயலிகளில், இந்திய தேர்தல் தொடர்பான செய்திகள், பேச்சுகள் பதிவிடப்பட்டால், உடனடியாக, இந்த மையங்களில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்வர்; அது பொய் செய்தி, வன்முறையை துாண்டும் பேச்சு என தெரிந்தால், அவை நீக்கப்படும்.இந்தியாவில் தேர்தல் முடியும் வரை, எங்களுக்கு கடும் சவால் காத்துள்ளது. இந்திய தேர்தலில், எங்களின் தலையீடு இல்லை என்ற பெயர் எடுக்கவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum