புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் துளிகள்.
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அச்சத்துடன் மோடி பிரசாரம் ப.சிதம்பரம்
புதுடில்லி : பிரதமர் மோடி அச்சத்துடன் தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோடி நாடு முழுவதும் சென்று, சாதனைகள் எனக் கூறிக் கொண்டு சுயதம்பட்டம் அடிக்கிறார். அப்படியே அவரது உண்மையான சாதனைகளான பண மதிப்பிழப்பு, சிறு மற்றும் குறு தொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலையிழந்தது, பெண்கள், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்ஜிஓ.,கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை குறித்தும் பேசலாமே.துள்ளார்.பிரதமர் ஏன் நாளுக்கு நாள் குரலை உயர்த்தி பேசி வருகிறார்? தனது ஆட்சி போய்விடும் என்ற பயத்துடன் பிரசாரம் செய்வதாலா? தமிழ்நாட்டில் நேற்று பேசிய மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிடுங்கள்,1. நீட் தேர்வு2. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு3. நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம்4. அஇஅதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள்இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டை நாட எதிர்க்கட்சிகள் முடிவு
புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சீட்டு ஒப்புகை இயந்திரங்கள் தொடர்பாக டில்லியில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.பின்னர் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி கூறுகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டது, தவறாகபயன்படுத்தப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளோம். ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டுகளை எண்ணினால், முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதிகாரிகளின் எண்ணிக்கையை கூட்டினால், முடிவு அறிவிக்க 5 நாட்கள் கூட ஆகாது. வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனால், சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர வேறு வழியில்லை. எந்த வித ஆய்வும் செய்யாமல் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறுகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவது இது முதல்முறை அல்ல. இந்த பிரச்னையை நாங்கள் பல நாட்களாக எழுப்பி வருகிறோம். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் கூட ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன. நெதர்லாந்தும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|