புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
25 Posts - 69%
heezulia
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
361 Posts - 78%
heezulia
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
8 Posts - 2%
prajai
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தர்ப்பூசணி அல்வா Poll_c10தர்ப்பூசணி அல்வா Poll_m10தர்ப்பூசணி அல்வா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ப்பூசணி அல்வா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2019 9:23 pm

தர்ப்பூசணி அல்வா WATER_MELON_HALWA
-
தேவையானவை:
--------

-
தர்ப்பூசணிப் பழம்(சிறியது) - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
நெய் - 50 கிராம், முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு
---------
-
செய்முறை:

--

தர்ப்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்
கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி,
மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து எடுக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு
கரைத்து வடிகட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து,
வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம்
வந்ததும், தர்ப்பூசணிக் கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து
வேகவிடவும்.

இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொடுக்கவும்.
கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா
பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு
சேர்த்து இறக்கவும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி
பரவலாக வைக்கவும்,

ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.
தர்ப்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

---------------------------------------
ராதிகா அழகப்பன், விக்கிரமசிங்கபுரம்.
நன்றி- மகளிர்மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 02, 2019 8:00 pm

அருமையான அல்வா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 08, 2019 9:29 am

தர்ப்பூசணி அல்வா 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 16, 2019 11:29 am

பழத்தை இத்தனை கொடுமை செய்யவேண்டுமா???.....அப்படியே சாப்பிடலாமே.....அதுதான் இந்த வெயில் காலத்திற்கு ஏற்றது.....முடிந்தவரை பச்சை காய்கள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும்பொழுது, இப்படி தர்பூஸ் அல்வா, இளநீர் பாயசம், சுரைக்காய் அல்வா என்று செய்வது .... என்னத்த சொல்வது????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக