புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:01 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
E KUMARAN | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈடர்ன்கார்டனில் 6 ஆண்டுகள் தாகத்தைத் தீர்க்குமா சி.எஸ்.கே?! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு
Page 1 of 1 •
நடப்பு ஐபிஎல் தொடரின் 29 -வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
-
சி.எஸ்.கே தோனி
-
ஐ.பி.எல் 2019 தொடரின் 29 -வது போட்டியில் கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எளிதில் கட்டுப்படுத்தியது. ஆனால் கொல்கத்தா மைதானம் பேட்டிங்-க்கு சாதகமான மைதானம் என்பதால், நிச்சயம் ஹை-ஸ்கோர் மேட்ச் தான்.
சென்னை அணியைப் பொறுத்தவரை அனுபவ அணி என்பதுதான் பலம். பேட்டிங்கில் இந்தத் தொடரில் தோனி மட்டுமே நம்பிக்கை தரும்படியாக விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ரெய்னா இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பாதி சீசன் முடிந்த நிலையில் ரெய்னாவுக்கு இது மோசமான தொடக்கம்தான். இன்று பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சென்னை பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
=
சி.எஸ்.கே. பிளேயிங் லெவன்
-
கொல்கத்தா அணியின் பலம் ரஸல் தான். இறுதிக் கட்டத்தில் அவரைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்றுதான். தொடர்ந்து சென்னை அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக்கூடியவரும் கூட. லின், நரைன், உத்தப்பா, ராணா, தினேஷ் கார்த்திக், ரஸல், இளம் வீரர் சுப்மான் கில் என அவர்களது பேட்டிங் படையைச் சென்னை அணி சமாளித்துவிட்டால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும்.
-
கொல்கத்தா பிளேயிங் லெவன்
இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கிறிஸ் லின், சுனில் நரேன் மற்றும் குர்னி ஆகியோர் இன்றைய போட்டியில் களம்காண்கின்றனர்.
கொல்கத்தா ஈடர்ன்கார்டன் மைதானத்தில் சென்னை அணி வெற்றி சதவிகிதம் 50க்கும் கீழ். தவிர சென்னை அணி, ஈடர்ன்கார்டன் மைதானத்தில் கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றது.
அதன்பிறகு அந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் ஒன்றில் கூட சென்னை அணி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Re: ஈடர்ன்கார்டனில் 6 ஆண்டுகள் தாகத்தைத் தீர்க்குமா சி.எஸ்.கே?! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு
#1296465சிஎஸ்கேவுக்கு வெற்றி மேல் வெற்றி: நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா, ஜடேஜா: கொல்கத்தா தோல்விக்கு வித்திட்ட 19-வது ஓவர்
---
-
வெற்றி மகிழ்ச்சியில் ரெய்னா, ஜடேஜா: படம் உதவி ஐபிஎல்
சுரேஷ் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம், ஜடேஜாவின் கடைசிநேர ஹாட்ரிக் பவுண்டரி ஆகியவற்றால், கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இதன் மூலம் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகள், ஒரு தோல்வி என மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்திக்கிறது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
தவறவிடாதீர்
கிறிஸ் லின் அடித்தளத்தை தவறவிட்ட கொல்கத்தா: இம்ரான் தாஹிர் 4 விக்கெட்: சிஎஸ்கேவுக்கு 162 ரன்கள் இலக்கு
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருப்புமுனை ரெய்னா
சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் அரைசதம், கடைசி நேரத்தில் ரவிந்திர ஜடேஜா அடித்த ஹாட்ரிக் பவுண்டரிகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ரெய்னா 58 ரன்களிலும், ஜடேஜா 31 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் ரெய்னா அடித்த சதம் ஐபிஎல் போட்டியில் 36-வது அரைசதமாகும். கொல்கத்தா அணிக்கு எதிராக 8-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
குர்னே வீசிய 4-வது ஓவரில் ரெய்னாவுக்கு ஸ்ட்ரைட் அம்பயர் எல்பிடபிள்யு முறையில் அவுட் வழங்கினார். அதை ரெய்னா டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ய அது அவுட் இல்லை என்று முடிவுவந்தது. ரெய்னாவுக்கு கிடைத்த முடிவு ஆட்டத்தின்முக்கியத் திருப்புமுனையாகும்.
பராசக்தி எக்ஸ்பிரஸ்
4 விக்கெட்டுகளை வீழ்த்திய 'பராசக்தி எக்பிரஸ்' என்று அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதுவரை சிஎஸ்கே அணி மோதிய 8 போட்டிகளில் ராயுடு ஒரு போட்டியில் மட்டுமே நிலைத்து ஆடியுள்ளார். நாளை உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு இருக்கும் நிலையில், நடுவரிசைக்கு வலுவான வீரர்களில் ராயுடுவை தேர்வு செய்வதில் ஐபிஎல் போட்டியில் அவரின் செயல்பாடு எந்த அளவுக்கு தடையாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.
பொறுப்பான ஆட்டம்
121 ரன்களுக்கு தோனி உள்பட 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. தோனி ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பும் குறைந்துவிட்டதாகவே எண்ணப்பட்டது. 4 ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
ரெய்னாவும், ஜடேஜாவும் இணைந்து நிதானமாக அணியை வழிநடத்திச் சென்றனர். அதிலும் குறிப்பாக குர்னே வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா அடித்த ஹாட்ரிக் பவுண்டரி ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி ஓவரில்தான் சிஎஸ்கே அணி சேசிங் செய்து வென்றிருந்தது அதேபோலவே இந்த ஆட்டத்திலும் வென்றது.
கிறிஸ் லின் நாயகன்
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை கிறிஸ் லின் மட்டும் இன்று நிலைத்தா ஆடாவிட்டால், அணியின் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும். அணியின் 161 ரன்களில் பாதிக்கு மேற்பட்ட ரன் லின் சேர்த்ததாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் விரைவாக ஆட்டமிழந்தது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
ஆட்டநாயகன் விருது வென்ற இம்ரான் தாஹிர் : படம் உதவி ஐபிஎல்
நாளை உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு இருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரின் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பை அருக வைக்கும்.
ஒரு கட்டத்தில் நரேனும், சாவ்லாவும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியநிலையிலும் ஆட்டம் கொல்கத்தா பக்கமே இருந்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால், சிஎஸ்கே வெற்றியை பறித்தது.
அதிலும் குர்னே தான் வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை மட்டும் அடிக்கவிடாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவே மாறி இருக்கும்.
விக்கெட் சரிவு

#1296466162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் வாட்ஸன், டூப்பிளசிஸ் தலா ஒருபவுண்டரி விளாசினார்கள். ரஸல் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார் டூப்பிளசிஸ்.
அரைசதம் அடித்த ரெய்னா : படம் உதவி ஐபிஎல்
குர்னே வீசிய 4-வது ஓவரில் எல்பிடபில்யு முறையில் வாட்ஸன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்களுக்கு சிஎஸ்கே முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து ரெய்னா களமிறங்கி, டூப்பிளசிஸுடன் சேர்ந்தார். ரெய்னா களமிறங்கியது முதல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார்.
நரேன் வீசிய 6-வது ஓவரில் டூப்பிளசிஸ் போல்டாகி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்திருந்து. அடுத்து வந்த ராயுடுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை.
10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 60 பந்துகளுக்கு 92 ரன்கள் தேவைப்பட்டது.
பியூஷ் சாவ்லா வீசிய 10-வது ஓவரில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார் ராயுடு. அடுத்து ஜாதவ் களமிறங்கினார். சாவ்லா வீசிய 10-வது ஓவரில் இரு பவுண்டரிகளும், குல்தீப் வீசிய 11-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். சாவ்லா வீசிய 12-வது ஓவரில் எல்பிடபில்யு முறையில் ஜாதவ் 20 ரன்கள் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கி, ரெய்னாவுடன் சேர்ந்தார். தோனி தான் சந்தித்த முதல் ஓவரில் குல்தீப் ஓவரில் சிக்ஸர் விளாசினார். சாவ்லா வீசிய 14-வது ஓவரில் ரெய்னா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி : படம் உதவி ஐபிஎல்
நரேன் வீசிய 16-வது ஓவரில் தோனி 16 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக பேட்செய்த ரெய்னா 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஹாட்ரிக் பவுண்டரி
19-வது ஓவரை குர்னே வீசினார். வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரி உள்பட 16 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிமைப்படுத்தினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. சாவ்லா வீசிய முதல் பந்தில் ஜடேஜா ஒரு பவுண்டரியும், அடுத்த 4 ரன்களும் ஓடி எடுக்க சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
19.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற பெற்றது. ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களிலும்(ஒருசிக்ஸ், 7பவுண்டரிகள்), ஜடேஜா 5 பவுண்டரிகள் உள்பட 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் சாவ்லா, நரேன், தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கிறிஸ் லின் மட்டுமே நிலைத்து ஆடி 82 ரன்கள் சேர்த்தால். மற்ற வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரஸல், உத்தப்பா, ராணா, கில் ஆகியோர் நிலைத்து ஆடாததால், 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அரைசதம் அடித்த கிறிஸ் லின்: படம் உதவி ஐபிஎல்
அதிரடியாக ஆடிய கிறிஸ் லின் ஐபிஎல் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். 51 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
=
இந்து தமிழ் திசை
- Sponsored content
Similar topics
» உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
» சபாஷ் ரஹானே !! டாஸ் வென்று இந்தியா பேட்டிங்...
» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
» டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1