புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள்
Page 1 of 1 •
இஞ்சி தின்றால் இனிப்பு வியாதி குறையும்!
-
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானாலோ
அதிக காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலோ
அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை
வியாதியின் தீவிரம் குறைகிறது.
இந்த உண்மையை சிட்னி பல்கலைக்கழகத்தில்
ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய பரிசோதனைகளில்
கண்டறிந்துள்ளனர்.
“இஞ்சி உணவு மூலம் மனிதரின் உடலில் இன்சுலின் சுரக்கச்
செய்ய முடியும்’ என்று மருந்துதுறைப் பேராசிரியர்
பாசில ரோபோகாலிஸ் தெரிவிக்கின்றார்.
இந்திய ஞானிகளும் மகான்களும் அளிய யோகா
அப்பியாசத்தைப் பயிற்சி செய்வதால், மூளையில் உள்ள
நரம்புகள் ஒரே மாதத்தில் பலப்படுவதாக அமெரிக்காவில்
நிரூபித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள உடல்-மனம்-பயிற்சி நிறுவனம்
பல்கலைக்கழக மாணவர்களை இரு பிரிவாகக் கொண்டு
பரிசோதித்ததில் நான்கே வாரத்தில் சுமார் 11 மணிநேரப்
பயிற்சியில் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையாகக்
கிடைத்த முட்டையைவிட தற்போது கிடைக்கும் முட்டை
உணவு சத்து மிக்கதாக இருக்கிறது என்று பிரிட்டன் உடல்
நலத்துறை மூலம் நடைபெற்ற ஆய்வுகளிலிருந்து தெரிய
வருகிறது.
செயற்கை முட்டைகளில் குறைந்த அளவிலான கொழுப்பு,
கொலஸ்ட்ரல், கலோரிகளைக் கொண்டதாகவும்
விட்டமின் டி அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்
பட்டுள்ளது.
தினசரி இரண்டு கப் காபி பருகுவது, பர்கின்சன் நோய்
தோன்றுவதைக் குறைக்க உதவும். இங்கிலாந்தின் மாண்ட்ரீல்
நகரில் உள்ள மக்ஜில் பல்கலைக்கழகம் செய்த
ஆராய்ச்சியிலிருந்து கண்டறியப்பட்ட உண்மை இது.
அங்குள்ள பேராசிரியர் ரோனால்டு போஸ்டுமா
“காபியிலுள்ள காஃபைன் சத்து உடலில் குறைவுபடுவதற்கும்
பர்க்கின்சன் நோய்க்கும் உள்ள தொடர்பு இன்னும் புரியவில்லை.
ஆனால் அதற்கான நிரூபணங்களை விரைவில் அறிய முடியும்’
என்று லண்டனிலிருந்து வரும் டெய்லி மெயில் பத்திரிகையில்
தெரிவித்துள்ளார்.
-
கொலஸ்ட்ரால் மிகுதியானதைக் குறைப்பதற்காக,
அலோபதி மருத்துவர்கள் கொடுக்கும் ஒரு சில மருந்துகள்
ஆஸ்த்மா நோயைத் தணிப்பதாக மிஸிஸ்சிப்பி பல்கலைக்கழக
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி இருமல் வருவது
அவரவரது மனவிருப்பத்தினாலேதானாம்.
தொண்டைக் கமறலை உண்டாக்கக்கூடிய வகையில்
மிளகில் தயாரிக்கப்பட்ட ஒருவித உணவைக் கொடுத்துப்
பரிசோதித்ததில், இருமலுக்குக் காரணம் அவர்தம் மனத்தில்
தோன்றிய எண்ணம்தானாம்.
பக்கவாதம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை எளிய
முறையில் கண் பரிசோதனை ஒன்றைச் செய்வதன் மூலம்
முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஸுரிச் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ஒரு சில நரம்புகளின்
தன்மை மாறுபாட்டினால், காலப்போக்கில் உண்டாகக்கூடிய
பக்கவாதத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள முடியுமாம்.
அல்சீமர் எனும் மறதி நோயிலிருந்து விடுபடவும்,
வராமல் தடுக்கவும் காபி குடிப்பது நல்லது.
தெற்கு ப்ளோரிடா பல்கலைக்கழகமும் மியாமி பல்கலைக் கழகமும்
செய்த ஆராய்ச்சிகளிலிருந்து காபியில் உள்ள காஃபைன் எனும்
ரசாயனச் சத்து ரத்தத்தில் சேர்வதால் டிமென்டியா எனும் குறைபாடு
நேர்வது தடுக்கப்படுகிறது.
எனவே மறதி நோயிலிருந்து தடுக்கப்பட முடியும் என்று
கண்டறிந்துள்ளனர்.
-
---------------------------------------------------
- ராஜா சொர்ண சேகர்
நன்றி- மஞ்சரி & வாரமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1