புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பழம் வாங்கலியோ.... பழம்’
Page 1 of 1 •
வயதான மலைஜாதி கிழவி ஒருத்தி மதுராவின் அருகில்
தன் இனத்தோடு வாழ்ந்தாள். காடுகளுக்குச் சென்று,
மூலிகை, பழங்களைப் பறித்து வந்து, மதுராவில் விற்பாள்.
பழத்தைப் பார்த்தாலே ருசியைக் கண்டுபிடித்துவிடும்
திறமைசாலி அவள்.
உக்ரசேனர் மதுராவை ஆண்ட பொழுது பழம் விற்பனையால்
நல்ல வருமானம் வந்தது இவளுக்கு. கம்சன் ஆட்சிக்கு
வந்தவுடன் வீரர்கள் மற்றும் காவலர்கள் இவளிடம் பழத்தை
வாங்குவார்கள்.
ஆனால் பணம் கொடுக்க மாட்டார்கள். காலப்போக்கில்
வருமைக்கு மேல் வருமை இவளை வாட்டியது. வேறு தொழிலும்
தெரியாது. இறக்கவும் விரும்பவில்லை.
கோகுலத்தையும், இடையர்களையும் நந்த மகாராஜாவையும்
பற்றி அறிந்திருந்தாள் அவள். எனவே மிகச் சிறந்த பழங்களைச்
சிரமப்பட்டுச் சேகரித்துக் கொண்டு கோகுலத்தில் பழம் விற்கும்
எண்ணத்தில் மகா வனம் வழியே சென்று கொண்டு இருந்தாள்.
மகாவனத்தில் பழுத்துக் கிடந்த பழங்களை பார்த்து
ஆச்சரியப்பட்டாள்.
தன் பழங்களை விட ருசியானவை இந்தப் பழங்கள் அல்லவா.
கோகுலத்தில் என் பழத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்று
எண்ணித் தயங்கி, மதுரா நோக்கித் திரும்பினாள்.
ஆனால் அதற்குள் ஒரு முனிவர் “நந்தகோபர் வீட்டிற்குச் செல்;
நல்லதே நடக்கும்’ என்று ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
கோகுலத்தை அடைந்தாள். வீ
தி வீதியாக வெயிலில் கத்தி கத்தி பழம் விற்றாள்.
ஒருவரும் ஒரு பழம் கூட வாங்கவில்லை. வெறுப்பின் எல்லைக்கே
வந்துவிட்டாள்.
பிற்பகல் ஆகிவிட்டது. நல்ல வெயில் தொண்டை உலர்ந்தது.
நெஞ்சு எரிந்தது, பசிதாகம் வேறு. மதுரா திரும்பும் முன் கடைசி
முயற்சியாக முனிவரின் சொல்படி நந்தகோபர் வீடு சென்று
பார்த்துவிடலாம் என்று எண்ணி
மாளிகையை விசாரித்து, அங்கே சென்றாள்.
-
வாசலில் “பழம் வாங்கலியோ’ “பழம் வாங்கலியோ’ என்று
சிரமத்துடன் கூவினாள்.
ஆனால் அவளைக் கவனிப்பார் யாரும் இல்லை. அழுகை
முட்டிக் கொண்டு வந்தது. தரையில் முட்டி முட்டி அழவேண்டும்
போல் இருந்தது. அடக்கிக் கொண்டு வெறுப்புடன் மதுரா நோக்கி
திரும்பினாள்.
திடீரென்று “பழக்காரி! ஏய் பழம்’ உயிரை உருக்கிடுவது
போன்ற கண்ணனின் குரல் கூப்பிட்டது.
பசியால் பார்வை மங்கிய அவளால் குரலின் திசையை மட்டுமே
பார்க்க முடிந்தது. நாள் முழுவதும் அலைந்ததற்கு ஒருவராவது
கூப்பிட்டார்களே என்று நினைத்துக் கூடையை இறக்கி,
அப்படியே சோர்வுடன் அமர்ந்துவிட்டாள்.
கூடையின் அருகில் வந்தான் கண்ணன். மிக அருகில் கண்ணனைப்
பார்த்தாள். ஆடையின்றி ஒன்றரை வயது உடைய குழந்தை,
அழகு தேஜஸ், மென்மை, ஆனந்தம் இவைகளை அந்தக்
குழந்தையிடம் கண்டாள் கிழவி. சுருள் முடி நெற்றியில் மையினால்
பொட்டு, மையினால் கன்னத்தில் விரல் அளவு பொட்டு, மையிட்ட
கண்கள், உடலில் முன்புறம் பெரும்பாலும் மண் அப்பியே இருந்தது.
கிழவியின் அருகே கண்ணன் வந்தான். கூடையைக் குனிந்து
பார்த்தான். பழங்களைப் பார்த்து சந்தோஷத்தோடு கைகளைத்
தட்டித் தட்டிச் சிரித்தான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து
வைத்துக் கொண்டு “பழம் கொடு’ என்று அதட்டினான்.
கிழவி: “பழத்திற்கு விலை கொடு’
கண்ணன்: “விலையா அது என்ன, எங்கேயிருக்கிறது’ ஒன்றும்
புரியாமல் தன் வலது, இடது, பின் பக்கங்களையும் பார்த்தான்.
ஏதோ தன் பக்கத்தில் இருப்பதை கேட்கிறாள் என்று நினைப்பது
போல....,
பின்பு “எதுவுமே இல்லையே... விலையை நீயே பிடித்துக் கொள்’
என்றான். விலை என்றால் பசு அல்லது கன்றின் பெயர் என்று
அர்த்தம் புரிந்து கொண்டவன்போல....
கிழவி: “என் கண்ணே! எதாவது ஒன்றை வாங்கினால் அதற்குச்
சமமான ஒன்றைப் பதிலுக்குக் கொடுத்தால் அதுதான் விலை’
என்றாள்.
கண்ணன்: “புரியாமல் பேசுகிறாய் பாட்டி, என் அம்மா, எனக்கு
வெண்ணெய், பால், ரொட்டி தருகிறாள். பதிலுக்கு எதுவும்
வாங்குவதில்லை. என்னை ஏமாற்றாமல் பழத்தை கொடு’ என்று
மீண்டும் மிரட்டினான்.
-
------------------------
கிழவி: சிரித்துக் கொண்டே ஏக்கத்துடன்
“ம்... அவள் உன் அம்மா ஆயிற்றே...’
கண்ணன்: “உனக்கு இன்னும் புரியவில்லையே நிறைய
அம்மாக்கள் எனக்கு ரொட்டி, வெண்ணை தருகின்றார்கள்.
ஆனால் அவர்கள் எதுவும் என்னிடம் வாங்குவதில்லையே!
ம் கொடு பழத்தை’ மீண்டும் பலமாக மிரட்டினான்.
கிழவி: “நீ அவர்களை அம்மா என்கிறாய் அல்லவா!’
கண்ணன்: “பிடிவாதம் செய்கிறாய், சரி உனக்கு என்ன வேண்டும்’.
முற்றத்தில் நெல் காயப்போட்டு இருப்பதை பார்த்த கிழவி
“எனக்கு அது வேண்டும்’ என்று நெல்லைச் சுட்டிக்காட்டினாள்.
வேகமாகச் சென்றான். இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து
வைக்கத் தெரியாமல் சேர்த்து நெல்லை அள்ளினான்.
பழக்காரியைப் பார்த்துக் கொண்டே மிகவும் மெதுவாக வந்தான்.
நெல் இரு உள்ளங்கைகளின் இடையில் ஒழுகிக் கொண்டே வந்தது.
கூடையின் அருகில் வந்து கூடைக்குள் “இந்தா’ என்று இரண்டு
கைகளையும் விரித்துப் போட்டான். இரண்டே இரண்டு
நெல்மணிகள்தான் விழுந்தன. ஆச்சரியத்தோடு பின்னால்
பார்த்தான்; சிரித்தான்.
பின்பு ஏதோ சிறிது யோசனை செய்தான். அதன்பின்
“எனக்கு இப்பொழுது பழம் கொடு. அப்பா வந்தவுடன் உனக்கு
நிறைய நெல் தர சொல்கிறேன்’ என்றான்.
கிழவி திடீரென்று “நீ என் மடியில் உட்கார்ந்து “அம்மா’ என்று
சொன்னால்தான் உனக்குப் பழம் தருவேன்’ என்றாள்.
வேகமாக வந்து மடியில் உட்கார்ந்தான். தன் முகத்தை
நிமிர்ந்து “அம்மா எனக்குப் பழம் கொடு’ என்றான்.
பழக்காரி பயத்தோடு பூரித்துவிட்டாள்.
யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்ற பயம்தான்.
“இந்தா கண்ணே பழம்’ என்றாள்.
கண்ணன் எழுந்து நின்று இரண்டு கைகளைக் குவித்துப் பழத்தை
வாங்கினான். கிழவி தன் இடது கையால் அவனது கைகளைப்
பிடித்துக் கொண்டு வலது கைகளால் பழங்களை எடுத்து,
அவனின் குவிந்த கைகளில் முடிந்தவரை அடுக்கினாள்.
-
-----------------
கண்ணன் திரும்பிச் செல்வதையே மிகவும் திருப்தியோடு
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளுக்கு எல்லா பழங்களையும் கொடுத்து விட்டது போன்ற
எண்ணம். பழக்காரி தன் பிறவி முற்றுப் பெற்றதைப்போல்
உணர்ந்தாள்.
மதுரா நோக்கி நடந்தாள். அவள் இனி பழம் பறிக்கவோ,
விற்கவோ செல்லக்கூடாது. அவனுக்குக் கொடுத்த கைகளால்
இனி யாருக்கும் பழம் தர முடியாது என்று முடிவு செய்தாள்.
யமுனையின் கரை அருகே வந்தபொழுது கூடை இப்பொழுது
பாரமாகத் தோன்றியது. சிரமப்பட்டுக் கீழே இறக்கினாள்.
ஒளிவீசும் ரத்தினக் கற்கள் கூடை நிறைய இருந்தன.
அப்படியே கூடையைத் தூக்கி, யமுனையில் வீசி எறிந்தாள்.
உலக வாழ்க்கையை முழுவதையும் வெறுத்துவிட்டாள். காலையில்
இருந்து உணவு, நீர் கூட எடுக்காமல் இருந்த கிழவி, இப்பொழுது
வேக வேகமாக நடந்து, தன் குடிசைக்கு வந்தாள்.
குடிசையினுள் ரத்தினக் குவியல்களும், தெய்வத்தன்மை மிக்க
வாசம் வீசும் அன்னக் குவியலும் இருந்தன. தன் இனத்தாரை
வேண்டும் அளவு எடுத்துக் கொள்ள சொன்னாள். எல்லோரும்
வேண்டும் அளவு அள்ளிச் சென்றும் அதே அளவு அப்படியே இருந்தது.
மீண்டும் கண்ணனைப் பார்க்க அவளுள் உண்டான ஏக்கம், வெறி
தணியவில்லை. பழம் விற்கும் சாக்கில் பலமுறை கோகுலம் சென்றாள்.
மறுபடியும் கண்ணன் தென்படவேயில்லை.
“கண்ணன் வாங்கி வந்த அந்த பழங்களின் ருசியை இதுவரை யாரும்
கோகுலத்தில் அனுபவித்ததே இல்லை. பழங்களும் எடுக்க எடுக்க
குறையவே இல்லை’ என்று கோகுலம் முழுவதும் பிரபலமாகப் பரவிய
பேச்சு மட்டுமே அவள் காதில் இறுதிவரை கேட்டுக் கொண்டே இருந்தது.
-
----------------------------------
- டாக்டர் உமாகாந்தன் மற்றும் டாக்டர் உ.உமாதேவி
மஞ்சரி & வாரமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1