புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_m10நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 9:51 pm

நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் D3yxXhOUwAAWvQCjpg
--
சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகும்
புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற
படம் 'சலீம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக
அறிமுகமானவர் நிர்மல் குமார்.
இவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப்
பணிபுரிந்தவர்.

'சலீம்' படத்தைத் தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2'
படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பைனான்ஸ் சிக்கலில்
இருக்கிறது. இதனை வெளிக்கொண்டு வருவதற்கான
பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
தெலுங்குப் படம், தமிழில் அரவிந்த்சாமி நடிக்கும் படம்
ஆகியவற்றை இயக்க ஒப்பந்தமானார் நிர்மல் குமார்.

ஆனால், திடீர் திருப்பமாக சசிகுமார் நடிக்கும் புதிய
படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று (ஏப்ரல் 10)
சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

எது முதலில் வரும் என்பது குறித்து விசாரித்த போது,
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் தெலுங்குப் படத்தின்
படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கிறது.
அதை முதலில் முடிக்கவுள்ளார் நிர்மல் குமார்.

அதனைத் தொடர்ந்து சசிகுமார் படத்தின் படப்பிடிப்பு,
முழுவீச்சில் நடைபெறும்.

ஒரே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், சசிகுமார்
நடிக்கும் படம் என இரண்டிலுமே கவனம் செலுத்தவுள்ளார்
நிர்மல் குமார். ஆகஸ்ட் மாதத்தில் தான் அரவிந்த்சாமி
நடிக்கவுள்ள புதிய படத்தைத் தொடங்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக தான் ஒப்பந்தமான அனைத்து படங்களின்
பணிகளையும் முடிக்கத் தீவிரம் காட்டி வருகிறார் நிர்மல்குமார்.
-
-----------------------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக