புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
24 Posts - 53%
heezulia
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
14 Posts - 31%
Barushree
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
nahoor
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
prajai
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
78 Posts - 73%
heezulia
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
4 Posts - 4%
prajai
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_m10குழந்தைகளும் இன்டர்நெட்டும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளும் இன்டர்நெட்டும்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 12:06 pm

குழந்தைகளும் இன்டர்நெட்டும்

குழந்தைகளும் இன்டர்நெட்டும் Internet-child1இனிய
சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல
விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது.
நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல
வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட்
இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த
பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின்
இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல
முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென
உள்ள பல 1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும்
பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20
ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு
பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என
அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.

குழந்தைகளும் இன்டர்நெட்டும் Enjoy-achieve-computer

2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ்,
கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை
ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல்,
பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி
கற்றலையும் இணைத்து தருகிறது www.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.

3. www.surfnetkids.com
என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள்,
குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்
குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை
வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து
விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.

4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க
விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப்
பட்டியலிடுகிறது www.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம்.

குழந்தைகளும் இன்டர்நெட்டும் J0399402

5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com
உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து
பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்-தலில் தொடங்கி அல்ஜிப்ரா,
பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான
பிறவற்-றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணை-யத்தில் உள்ளன. இவை அனைத்-தும்
கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.

அவற்றின் முகவரிகள்: www.coolmath.com, www.coolmath4kids.com, www.sciencemonster.com www.spikesgamezone.com

6. www.kids.yahoo.com
என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்-கான தளம் உள்ளது. கேம்ஸ்,
மியூசிக், குறும் திரைப்-படங்கள், ஜோக்ஸ், விளையாட்-டுக்கள் மற்றும்
படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தை-களுக்-காகவே
உருவாக்கப்-பட்டுள்ளது.

7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன்
படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள்
கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது
ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என
விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com
என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன.
இந்த கேரக்டர்-கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல
உறுதியை வளர்க்-கின்றன.

குழந்தைகளும் இன்டர்நெட்டும் Internet-child22

8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து
விளையாட்டுக்-களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும்
தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com www.uptoten.com www.kidsgames.org www.gameskidsplay.net ஆகியவை உள்ளன.

9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல்
விஷயங்களையும் சேர்த்து விளையாட்-டுக்கள் மூல-மாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com
இந்த தளத்தில் குழந்-தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து
அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்-யூட்-டர், மேத்ஸ், பிரச்சி-னைகளைத்
தீர்த்து வெற்றி-காணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக்
கொள்ளும் வழி-முறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும்
வழி-களிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்-களையும் தருகிறது இந்த தளம்.

10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com
என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று
தொடரும் வகையில் கேம்-ஸ்-கள் அமைக்-கப்பட்-டுள்ளன. இதனால் விளையாடும்
ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்-கள் கற்றுக்
கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப்
படிப்-படியாகக் கற்றுக் கொடுக்-கிறது. குழந்தைக-ளுக்குக் கற்றுக்
கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்-கான பாடத்திட்டத்திற்கேற்ப
விளையாட்-டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள்
வடிவமைக்-கப்பட்டுத் தரப்படுகின்றன.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 1:32 pm

நல்ல தகவல் நன்றி தண்டா.......
செரின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செரின்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 1:34 pm

நன்றி குழந்தைகளும் இன்டர்நெட்டும் 678642 [b]
[/b]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக