ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்.....

Go down

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... Empty நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்.....

Post by krishnaamma Wed Apr 10, 2019 11:47 pm

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்......


மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...


கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...


உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....


1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று  சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி தான் வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக  முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449மரமும் செடியும் கடவுள்,( அரசமரம், வேம்பு, துளசி.....)
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449கல்லும் கடவுள், ( கோவிலில் இருக்கும் விக்கிரங்கள் ) 
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449நீரும் கடவுள்(கங்கை),
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449காற்றும் கடவுள் (வாயு),
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449குரங்கும் கடவுள் (அனுமன்),
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449நாயும் கடவுள் (பைரவர்),
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள், 
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்.


Last edited by krishnaamma on Wed Apr 10, 2019 11:49 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... Empty Re: நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்.....

Post by krishnaamma Wed Apr 10, 2019 11:48 pm

பெண் ஆசையை ஒழிக்க
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449இராமாயணம்,


மண் ஆசையை ஒழிக்க
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449மகாபாரதம்,


கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449பாகவதம்,


அரசியலுக்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449அர்த்தசாஸ்த்திரம்,


தாம்பத்தியத்திற்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449காம சாஸ்திரம்,


மருத்துவத்திற்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449சித்தா, ஆயுர்வேதம்,


கல்விக்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449வேதக் கணிதம்,


உடல் நன்மைக்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449யோகா சாஸ்த்திரம், 


கட்டுமானத்திற்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449வாஸ்து சாஸ்திரம்,


விண்ணியலுக்கு
நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... 1f449கோள்கணிதம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... Empty Re: நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்.....

Post by krishnaamma Wed Apr 10, 2019 11:50 pm

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. , கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம்   வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்.

நன்றி வாட்சப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்..... Empty Re: நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.....காரணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum