புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_c10தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_m10தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_c10 
62 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_c10தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_m10தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! Poll_c10 
228 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 12:10 pm

தரமான சம்பவம்: ரஸ்ஸலை 11 ஓவர்கள் விளையாட வைத்து பிறகு சாவகாசமாக வெற்றி கண்ட சிஸ்கே! PTI4_9_2019_000218B

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில்
கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற
சென்னை ஐபிஎல் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை
பிடித்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு
108 ரன்களையே எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை
3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்து வென்றது.

ரஸ்ஸல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.
சென்னை வீரர் சஹார் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் ரஸ்ஸலைக்
கண்டு அஞ்சி நடுங்கும்போது சிஎஸ்கே அணி ரஸ்ஸலை
11 ஓவர்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்யவைத்து
பிறகு இலக்கை சாவகாசமாக அடைந்தது.

நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு 77 பந்துகளில் 207 ரன்கள்
எடுத்திருந்தார் ரஸ்ஸல்.
22 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் - 268.83. ஆனால் நேற்றைய
ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக 44 பந்துகளை
எதிர்கொண்ட ரஸ்ஸல் 50 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
3 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் 113.63.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்துக்கு
முன்பு அதிகபட்சமாக தில்லிக்கு எதிராக அவர்
28 பந்துகளே எதிர்கொண்டார். அதற்கே அவர்
6 சிக்ஸர்களுடன் 62 ரன்களைக் குவித்தார்.

ஆனால் சென்னையில், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான
ஆடுகளமும் அற்புதமான பந்துவீச்சும் ரஸ்ஸலின்
கையைக் கட்டிப்போட்டன.

விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்ததால்
சற்று நிதானமாக விளையாடினார் ரஸ்ஸல்.
தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகு 8.5-வது ஓவரின்போது
களமிறங்கிய ரஸ்ஸல், 20-வது ஓவரின் கடைசிப்பந்துவரை
விளையாடினார்.
-
----------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 12:12 pm

ரஸ்ஸல்: ஐபிஎல் 2019

vs சன்ரைசர்ஸ் - 49* (19) - 4 சிக்ஸர்

vs பஞ்சாப் - 48 (17) - 5 சிக்ஸர்

vs தில்லி - 62 (28) - 6 சிக்ஸர்

vs பெங்களூர் - 48* (13) - 7 சிக்ஸர்

vs சென்னை - 50 (44) - 3 சிக்ஸர்

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும்
முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே. 6 ஆட்டங்களில்
5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது
சிஎஸ்கே.

ஆறு ஆட்டங்கள் விளையாடி சிஎஸ்கே தவிர வேறெந்த
அணியும் 5 வெற்றிகளைப் பெறவில்லை. சென்னையைத்
தவிர

இதர அணிகள் அனைத்தும் குறைந்தது இரண்டு
தோல்விகளையாவது அடைந்துள்ளன. 8 புள்ளிகளுடன்
கொல்கத்தா அணி 2-ம் இடத்தில் உள்ளது.
-

புள்ளிகள் பட்டியல்

அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
சென்னை 6 5 1 10 +0.310
கொல்கத்தா 6 4 2 8 +0.614
பஞ்சாப் 6 4 2 8 -0.061
ஹைதராபாத் 6 3 3 6 +0.810
மும்பை 5 3 2 6 +0.342
தில்லி 6 3 3 6 +0.131
ராஜஸ்தான் 5 1 4 2 -0.848
பெங்களூர் 6 0 6 0 -1.453
-
-------------------------------------------------
-எழில், தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக