ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

2 posters

Go down

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் Empty `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 10, 2019 5:51 pm

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' என்கிற அங்கீகாரத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது இங்கிலாந்தின் விஸ்டன் இதழ்.
`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் 6zfJQKDAQ9tkfzhbAeeA+Kohli2_16490
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மாத இதழான விஸ்டன், கிரிக்கெட்டின் முக்கிய பத்திரிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழ் ஆண்டுதோறும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்று அந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர் ஒருவருக்கு கௌரவம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்தவகையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விராட் கோலிக்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் அந்தஸ்தைக் கொடுத்து விஸ்டன் கௌரவப்படுத்தியிருக்கிறது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் Empty Re: `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 10, 2019 5:53 pm

அதேபோல், டாப் 5 வீரர்கள் வரிசையிலும் அவருக்கு விஸ்டன் இடம் கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் விராட் கோலியுடன் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், சாம் குரான், கவுன்டி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ரோரி பர்ன்ஸ் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணியின் டேமி பேமன்வுண்ட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் P6qnA51PQhWCnUesguJ6+Kohli_16247


கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 134 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி, கடந்தாண்டு பயணத்தின்போது 593 ரன்கள் குவித்தார். இதுகுறித்து பேசிய விஸ்டன் இதழின் ஆசிரியர் லாரன்ஸ் பூத், `இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தோல்வியடைந்த அணியின் பக்கம் இருந்தாலும், 2014-ம் ஆண்டு பேட்டிங்கில் தடுமாறியதில் இருந்து மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் Empty Re: `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 10, 2019 6:07 pm

குறிப்பாக இங்கிலாந்தில் அவரது டெஸ்ட் பேட்டிங் சிறப்பானதாக இருந்தது. அதேநேரம், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் அடுத்தகட்டத்துக்குச் சென்றது' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் 4d8tKWdTXyQ5OjQSYFk6+mandana_16560

கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஐசிசியின் சிறந்த வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்தவீரர் விருதுகளை கோலி வென்றிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் மூன்றுவிதமான போட்டிகளையும் சேர்த்து கோலி, 11 சதங்கள் உட்பட 2,735 ரன்கள் குவித்திருந்தார். அவரது சராசரி 67.35 ஆகும். அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனாவை விஸ்டன் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் சிறந்த டி20 வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் Empty Re: `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

Post by ayyasamy ram Thu Apr 11, 2019 1:38 pm

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் 103459460 `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் 3838410834
-
`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் 22935
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம் Empty Re: `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்!' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum