புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்காளர்களுக்கு பணம்; கேரள மக்கள் ஆச்சரியம்!
Page 1 of 1 •
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, கட்சிகள் போட்டி போட்டு
பணம் கொடுக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு, கேரள மக்கள்
ஆச்சரியமடைகின்றனர்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில், ஏப்.,18 லும், கேரளாவில்,
ஏப்., 23லும் நடக்கிறது. தமிழகத்தில் தேனி தொகுதியும்,
கேரளாவில் இடுக்கி தொகுதியும், இரு மாநிலங்களின்
எல்லையில் உள்ளன. கூடலுார், கம்பம் பகுதிகளில் இருந்து,
6,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இடுக்கி
மாவட்டத்தில் தங்கி, தோட்ட வேலை செய்கின்றனர்.
இவர்கள் இரு மாநிலங்களிலும் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
சமீபத்தில், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,
இதனை கண்டுபிடித்து, பலரது ஒரு மாநில ஓட்டுரிமையை
நீக்கினர்.
பலர் தாங்களாகவே முன்வந்து, கேரளாவில் உள்ள
ஓட்டுரிமையை நீக்கினர். இதற்கு, 'கேரளாவில் ஓட்டுக்கு
ஒரு ரூபா கூட தருவதில்லை.
தமிழகத்தில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பணம்
தருகின்றன' என, காரணம் கூறுகின்றனர்.
இந்நிலையில், தேனி தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும்
என, ஆளும் கட்சியினர், ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை கொடுக்க
போவதாக தகவல் பரவுகிறது.
இதனால், தி.மு.க., கூட்டணியினரும், பணம் கொடுக்கும் முடிவில்
உள்ளனர். அ.ம.மு.க.,வினரும், இவர்களுக்கு இணையாக
வாக்காளர்களை, 'கவனிக்க' உள்ளனர்.இவற்றை கேட்ட, தமிழக
எல்லையில் உள்ள கேரள மக்கள், ஆச்சர்யத்துடன் பெருமூச்சு
விடுகின்றனர்.
-
-----------------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்நிலையில், தேனி தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும்
என, ஆளும் கட்சியினர், ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை கொடுக்க
போவதாக தகவல் பரவுகிறது.
இதனால், தி.மு.க., கூட்டணியினரும், பணம் கொடுக்கும் முடிவில்
உள்ளனர். அ.ம.மு.க.,வினரும், இவர்களுக்கு இணையாக
வாக்காளர்களை, 'கவனிக்க' உள்ளனர்.இவற்றை கேட்ட, தமிழக
எல்லையில் உள்ள கேரள மக்கள், ஆச்சர்யத்துடன் பெருமூச்சு
விடுகின்றனர்.
ஏற்படுத்தும் விசயம்.
அரசியல்வாதிகள் ஆட்சி கட்டிலில் அமர முதலில் மக்களுக்கு லஞ்சம் தந்து ஓட்டை விலைக்கு வாங்கி பின் அவர்கள் நம்மிடம் கோடிகோடியாக கொள்ளை அடிக்க போகிறார்கள். இது புரியாமல் நாம் அவர்களிடம் காசுக்கு கையேந்துகிறோம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படி ஓர் எலக்கஷன் நடத்தனுமா ..இதை பதிவுசெய்து மற்ற இட மக்களை ஆசை பேராசை கொள்ள செய்தல் ஞாயமா இதுதான் குற்றத்திற்கு உடந்தை என்பது..
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» மழையுடன் மீன்களும் வந்ததால் கேரள மக்கள் ஆச்சரியம்
» மழையுடன் மீன்களும் வந்ததால் கேரள மக்கள் ஆச்சரியம்
» பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்
» ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1