புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! Poll_c101,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! Poll_m101,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! Poll_c10 
58 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 65%

15 Posts - 18%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:57 am

ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:58 am

சிறுவன் கூறியதைக் கேட்டதும், உடனே அந்தக் குகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஸ்மித்துக்கு ஏற்பட்டது. வேட்டையாடத் துணைக்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு சிறுவன் சொன்ன திசையை நோக்கிச் சென்றார். அங்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பள்ளத்தாக்கு முழுவதும் குடைவரைகள் வரிசையாகக் காணப்பட்டன. புதரில் மறைந்துபோயிருந்த, அந்தக் குகைகள் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்களும், பிரமாண்ட புத்தர் சிலைகளும் நிறைந்திருந்தன. தன் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. வியப்பின் உச்சிக்கே சென்றார் ஸ்மித்.

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! 0MhW7V2TJu2t5qoSu1ZO+Screenshot_20190331-105116

அஜந்தா குடைவரைகள் வெளிப்புறத் தோற்றம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:59 am

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளத்தாக்கில் புதர்களுக்குள் மறைந்து கிடந்த குடைவரைகள் அனைத்தும் ஸ்மித் மூலம் வெளிப்பட்டன.

அன்று ஸ்மித், கண்டுபிடித்த குகைகளே, உலகம் வியக்கும் அஜந்தா குகைகள்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 107 கி.மீ தொலைவில் இருக்கிறது அஜந்தா. அஜந்தா கிராமத்திலிருந்து, 12 கி.மீ தொலைவில்தான் குடைவரைகள் அமைந்திருக்கின்றன. அங்கிருந்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அஜந்தா குகைகளுக்குள் நேரடியாக நம் வாகனத்தில் செல்ல முடியாது. இந்தியத் தொல்லியல் துறை ஏற்பாடு செய்யும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். அரை மணி நேரப் பயணத்தில் குகைகள் இருக்கும் இடத்துக்குச் செல்லமுடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:00 am

மலை மீது ஏறியதும் வியப்பில் விழிகள் விரிகின்றன நமக்கு. வகோரா நதியானது உயரமான மலையைப் பிளந்துகொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து பாய்கிறது. வகோரா நதியின் இரண்டு கரைகளிலும் குதிரைக் குளம்பைப் போன்றே நீண்டுக்கிடக்கும் சுமார் 76 மீ உயரமான மலைச் சரிவில் வரிசையாகக் காணப்படுகின்றன இக்குடைவரைகள். இதுவரை சுமார் 30 குடைவரைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குகைகள், சைத்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது பௌத்த வழிபாட்டுத் தலங்கள்.
பௌத்ததில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பிருந்த அருவுருவமாக ஸ்தூபியாக வழிபடப்பட்ட நிலை, பின்பு ஸ்தூபியும் புத்த உருவமும் சேர்ந்த நிலை, அதன் பிறகு புத்தரே தனித்த உருவமாக வழிபடப்பட்ட நிலை என்று புத்த மதத்தின் மூன்று வழிபாட்டு நிலைகளையும் ஒரே இடத்தில் இங்கு காண முடியும். இங்கு, பௌத்த துறவியர்கள் தங்கியிருந்த குகைகளையும் பார்க்க முடியும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:01 am

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! GTp3RRsKSSinGfVmupLd+Screenshot_20190331-105230

இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள், போரில் சிதைந்தே கிடக்கின்றன. இதற்கு, நேரடி ஆதாரமாக எல்லோரா குடைவரைக் கோயில்களைச் சொல்லலாம். எழில் மிகுந்த, பிரமாண்ட சிலைகள் அனைத்தும் உடைபட்ட மூக்குடன் இங்கு பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வரலாற்றில் சுமார் 1,200 வருடங்களுக்கும் மேலாக மறைந்திருந்ததால், அஜந்தா குடைவரைகள் அனைத்தும் எவ்வித சேதமுமில்லாமல் எழிலுடன் காணப்படுகின்றன. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், அஜந்தாவில் காணப்படும் குடைவரைகள் அனைத்தும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. வேறு எந்தவித பிற்சேர்க்கையோ அல்லது திருத்தமோ இல்லாமல் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே காட்சியளிக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:02 am

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! EK7rkJkS5C0frKNnFPRl+Screenshot_20190331-105318

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சிற்பம்

அஜந்தாவில் காணப்படும் புத்தர் பெரும்பாலும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் புன்னகைப்பார், மறு பக்கத்திலிருந்து பார்த்தால் சோகத்துடன் இருப்பார். அஜந்தா குகைகளிலேயே தனிச்சிறப்பு மிக்க சிற்பமாகக் கருதப்படுவது, எண் 26-ம் குகையில் உள்ள புத்தரின் பரிநிர்வாணக் காட்சிதான். புத்தர் இறப்பதற்கு முன்பு ஒரு பக்கமாகப் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே அவரது சீடர்கள் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேலே, வானுலகத் தேவர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குகை முழுவதுமே உயிரோட்டமான சிற்பங்கள் நிறைந்துள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:04 am

அஜந்தா குடைவரைகளின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் ஓவியங்கள்தான். அஜந்தா குடைவரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை, இத்தாலிய ஓவியக் கலையே தொன்மைவாய்ந்தது என்று ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். ஆனால், அஜந்தா குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தக் கருத்துகள் அனைத்தும் மறைந்துவிட்டன. உலகில் இந்திய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என்று அஜந்தா ஓவியங்கள் உலகுக்கு வெளிப்படுத்தின.

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! DXY8qr3pQ2Viek9CNiRw+Screenshot_20190331-105400

போதிசத்துவர் பத்மபானி அஜந்தா ஓவியம்

புத்தர் தொடர்பான கதைகளைக் கூறும் புத்த ஜாதகக் கதைகளே, அஜந்தா குகைகளில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும், புத்தர் துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு மற்றும் துறவறம் மேற்கொண்ட பிறகு என்று இரண்டு கூறுகளில் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருப்பதைக் காணமுடியும். அதிலும் குறிப்பாக, மனநிலைக்கு ஏற்றவாறு பெண்களின் முகத் தோற்றத்தை தீட்டியிருக்கிறார்கள் ஓவியர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:06 am

அந்த ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை 17-வது குகையில் வரையப்பட்டிருக்கும் `வஜ்ரபாணி' மற்றும் `தாமரை மலருடன் காட்சி தரும் பத்மபாணி' ஓவியங்களே...
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! Q7Musnh6S7WuwelJFaNN+Screenshot_20190331-105432

அஜந்தா குறுஞ்சிற்பங்கள்

அஜந்தா குறுஞ்சிற்பங்கள்

காலத்தைக் கடந்தும் அதே அழகுடன் காட்சிதரும் இந்த ஓவியங்கள் வரையப்பட்ட விதம் பற்றி அங்கிருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தது...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:07 am

``இப்போ வரையற ஓவியங்களல்லாம் நிறுத்தி, நிதானமா வரைய முடியும். ஆனால், இங்க அஜந்தாவுல வரையப்பட்ட ஓவியங்கள் அப்படிப்பட்டது இல்ல. சுவத்துல பூசுன அடிப்பூச்சு காயறதுக்குள்ள மொத்த ஓவியங்களையும் வரைஞ்சி முடிச்சிடணும். அப்பதான், அந்த ஓவியங்கள் காலத்துக்கும் அழியாம, சுவத்துலேருந்து உதிராம இருக்கும். அப்படி வரையப்பட்டதுதான் இந்த ஓவியங்கள். இப்போ நாம வியந்து பாத்துக்கிட்டு இருக்கற ஓவியங்கள் எல்லாம் ஈரம் காய்வதற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்.”

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:07 am

இங்கிருக்கும் குடைவரைகளில் ஒரு சில, கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலான குடைவரைகள், கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 6-ம் நூற்றாண்டுக்குள் உருவாக்கப்பட்டவை. 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்புடன் இருந்த ஓவியங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் படும்பாடு கொடுமையானது. பெரும்பாலான ஓவியங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தக் குடைவரையைக் கண்டுபிடித்த ஸ்மித், 10-வது எண் குகை ஓவியம் ஒன்றின் மீது தன் கையெழுத்தைப் போட்டிருப்பார். அதேபோன்று, பார்வையாளர்கள் அனைவரும் ஓவியங்களின் மீது கிறுக்கி பெரும்பாலான ஓவியங்களை அழித்துவிட்டனர்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக