புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
15 Posts - 68%
heezulia
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%
Barushree
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
69 Posts - 80%
heezulia
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
prajai
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Barushree
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_m10தகவல் துணுக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் துணுக்கு - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 12:33 pm

ஐயம்பெருமாள் கோனார்!
-
எட்டாவது படிப்பவர்கள் முதல் எம்.ஏ. படிப்பவர்கள்
வரை தமிழ் படிப்பவராக இருந்தால் அவர் கையிலும்
பையிலும் கோனார் கையேடு இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு கையேடு தயாரித்துப் புகழ்பெற்றவரான
கோனார், திரைப்பட வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார்
என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும்.

1940- இல் வெளியான பி.ஆர்.பந்துலு.
எஸ்.கே. வேணுபாய் நடித்த "திலோத்தமா' படத்தின் பாட்டுப்
புத்தகத்தில், தமிழ் வசனங்கள்
வித்வான் ஐயம் பெருமாள் கோனார் பண்டிட்,
செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி என்று குறிப்பிடப்
பட்டிருப்பதைக் காணமுடியும்.

படத்திற்கு பாடல் இயற்றியவர் திருச்சி வி. மங்களநாதன்
என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.
-
---------------------------------
காட்டூரான், கோயம்புத்தூர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 12:33 pm


சுருக்கமாக எழுதுவது

--
புகழ் மிக்க பத்திரிகை ஆசிரியர் புலிட்சர்
தம் இளம் வயதில் ஒரு பத்திரிகையில் வேலைக்குச்
சேர்ந்தார்.

இதழின் ஆசிரியரிடம், ""சுருக்கமாக எழுதுவது எப்படி?''
என்று கேட்டார்.

அதற்கு ஆசிரியர், ""கூற வேண்டியதை எல்லாம்
எழுதிக் கொள். அதை இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு
உன் சொந்தச் செலவில் தந்தி அடிப்பதாக வைத்துக்
கொள். தானே செய்தி சுருங்கிவிடும்'' என்றார்.
-
------------------------
- நெ.இராமன், சென்னை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 12:35 pm

தகவல் துணுக்கு - தொடர் பதிவு 7kdr4a
-----
""என் வாழ்நாள்முழுவதிலும் கேவலம் ஆறு மகிழ்ச்சியான
நாள்களைக் கூட நான் அனுபவித்தது இல்லை'' என்று
வேதனையுடன் கூறியவர் மாவீரனான
நெப்போலியன்.
-
------------------------------
தினமணி கதிர்
-----------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 10, 2019 9:26 pm

தகவல் துணுக்கு - தொடர் பதிவு 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:06 pm

ayyasamy ram wrote:தகவல் துணுக்கு - தொடர் பதிவு 7kdr4a
-----
""என் வாழ்நாள்முழுவதிலும் கேவலம் ஆறு மகிழ்ச்சியான
நாள்களைக் கூட நான் அனுபவித்தது இல்லை'' என்று  
வேதனையுடன்  கூறியவர் மாவீரனான
நெப்போலியன்.
-
------------------------------
தினமணி கதிர்
-----------------------------------
அடப்பாவமே!.... என்ன பேர், எத்தனை புகழ் வாங்கி என்ன பிரயோஜனம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:07 pm

ayyasamy ram wrote:
சுருக்கமாக  எழுதுவது

--
புகழ் மிக்க  பத்திரிகை  ஆசிரியர் புலிட்சர்
தம் இளம் வயதில்  ஒரு பத்திரிகையில் வேலைக்குச்  
சேர்ந்தார்.

இதழின் ஆசிரியரிடம், ""சுருக்கமாக எழுதுவது  எப்படி?''  
என்று கேட்டார்.

அதற்கு  ஆசிரியர், ""கூற வேண்டியதை எல்லாம்  
எழுதிக் கொள்.  அதை இங்கிருந்து  ஆஸ்திரேலியாவுக்கு  
உன் சொந்தச் செலவில் தந்தி அடிப்பதாக வைத்துக்
கொள்.  தானே  செய்தி சுருங்கிவிடும்'' என்றார்.
-
------------------------
- நெ.இராமன்,  சென்னை.
சூப்பர் ஐடியா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:08 pm

ayyasamy ram wrote:ஐயம்பெருமாள்  கோனார்!
-
எட்டாவது  படிப்பவர்கள் முதல் எம்.ஏ. படிப்பவர்கள்
வரை தமிழ் படிப்பவராக இருந்தால் அவர் கையிலும்
பையிலும் கோனார்  கையேடு இடம் பெற்றிருக்கும்.  

இவ்வாறு கையேடு தயாரித்துப்  புகழ்பெற்றவரான
கோனார்,  திரைப்பட வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார்
என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும்.

1940- இல்  வெளியான பி.ஆர்.பந்துலு.
எஸ்.கே. வேணுபாய் நடித்த "திலோத்தமா' படத்தின் பாட்டுப்
புத்தகத்தில், தமிழ் வசனங்கள்  
வித்வான் ஐயம் பெருமாள் கோனார் பண்டிட்,
செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி என்று குறிப்பிடப்
பட்டிருப்பதைக் காணமுடியும்.  

படத்திற்கு பாடல் இயற்றியவர்  திருச்சி வி. மங்களநாதன்
என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.
-
---------------------------------
காட்டூரான், கோயம்புத்தூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1296139


ஆமாம், நாங்கள் படிக்கும் காலத்தில் "கோனார் தமிழ் உரை" மிகவும் பிரசித்தம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக