புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
5 Posts - 3%
prajai
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
சிவா
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
435 Posts - 47%
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
30 Posts - 3%
prajai
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔஷதமும் நீயே !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 09, 2019 11:02 pm

பெரியவா சரணம் !

 ஔஷதமும்  நீயே ! GriN89NmRpavzvJOfiQu+795ada294367543aa29e14bfbd4c4559

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத   வைத்தியர். சக்தி விலாச வைத்திய சாலையை  நிறுவி மருத்துவம்  பார்த்தவர். 

ராமசர்மா மஹா பெரியவரின பக்தர்.   பெரியவா கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார். 

ஒரு முறை பெரியவா தனக்குக் காய்ச்சல்    அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக்    காஞ்சிபுரம் வருமாறும்   சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார். 

அவருடைய மருந்துப் பெட்டியைப்  பார்த்து    பெரியவா முகத்தில் புன்முறுவல்! "உன்னைத் தான் வரச் சொன்னனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு   சொல்லலியே!"என்றார். ராமசர்மா திகைத்தார். 

"உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்! "என்றார். 

" உடல்  என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான்.   காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே   வருகிறது!அது  சரி...  நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு? அதற்கு   வேறொரு  வித்தியாசமான மருந்து   இருக்கிறது.அதைப் பிரயோகம் பண்ணத் தான் உன்னை வரச் சொன்னேன்.. "  

ராமசர்மாவுக்குப்   புரியவில்லை.அமைதி  காத்தார். பெரியவா தொடர்ந்தார். " நீ  குளிச்சுட்டுத் தான்  வந்திருப்பாய்.. இரு... நான்   இன்னொரு முறை  குளிச்சுட்டு  வந்துடறேன்! "

காய்ச்சல் இருக்கும் போதுகுளிக்கிறேன்   என்கிறாரே! ராமசர்மாவின் மனம்  பதறியது. ஆனால் மறுத்து எதுவும்   சொல்லத் தோன்றவில்லை. பெரியவா வரும் வரை காத்திருந்தார். 

குளித்து விட்டு வந்த பெரியவா தன் உடல்  உஷ்ணத்தை அளந்து  பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம்  பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. 

"நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ர நாமம்  ஜெபிக்க   போகிறோம்.. " என்றார் பெரியவா. 

இருவரும் இணைந்து ஜெபித்தனர்.   பாராயணம் நிறைவடைந்ததும் பெரியவா உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு   கூறினார். 

என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும்    குணமாகி இருந்தது.  ! 

உடனே பெரியவா   சர்மாவிடம்," விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்   செல்வத்தை மட்டுமல்ல,   ஆரோக்கியம்  உள்ளிட்ட    எத்தனையோ  பயன்களைத் தரக் கூடியது ன்னு ஓயாம   சொல்றேன். ஜனங்களும்  கேட்கறா. அவாளுக்கு அது உண்மை தான்னு   நிரூபிச்சுக்  காட்ட வேண்டாமோ? அதுக்குத் தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திண்டேன். 

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத்  தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே  நீக்கும்ன்னா, பிறவியில்  வர்ற பிணியை நீக்காதா?     நோயாளிகளுக்கு நீ வழக்கம் போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட  வேண்டியது தான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ர நாமம் ங்கிற  மருந்தையும் சேர்த்துப்  பயன்படுத்தலாமே?   

உன்னைத் தேடி வர்றவா கிட்ட , நீ  இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல   சேர்த்துக்கலாம் இல்லையா? அதுக்கு  உனக்கு நம்பிக்கை வரத் தான், உன்னை  வரச் சொன்னேன். காந்தி இயற்கை   வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு    உனக்கு தெரியும். 

இயற்கை வைத்தியத்துல   பிரார்த்தனைக்குத் தான் முதலிடம்.. " என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார் பெரியவா... 

          ஔஷதமும்  நீயே...... பெரியவா சரணம் !  
                



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக