புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி
Page 1 of 1 •
-
மின்னுவதெல்லாம் பொன்தான்- 26
-
1937 ம் ஆண்டு மாடகன் டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்
சதி அகல்யா என்ற படத்தை தயாரிக்க, அதனை
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்க இருந்தார். அப்போது ஹாலிவுட்டில்
இளம் ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடித்த படங்கள் தொடர்ச்சியாக
வந்து கொண்டிருந்த நேரம்.
அதுமாதிரி ஒரு படத்தை தமிழில் உருவாக்க விரும்பினார்கள்
இருவரும்.
ஆனால் அதற்கு ஏற்ற மாதிரியான ஹீரோயின்கள் தமிழில்
இல்லை. இங்குள்ளவர்கள் 40 வயதை கடந்து 18 முழம் சேலை
கட்டி நடித்துக் கொண்டிருந்தனர். ஹீரோக்களை தொடாமல்,
அவர்கள் தொட்டுவிடாமல் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தத் திட்டத்தை கைவிட்டு விடலாமா என்கிற நிலை.
அப்போது ஒரு வேலையாக இலங்கை சென்றிருந்த
எல்லிஸ் ஆர் டங்கனுக்கு அங்கு ஆடல், பாடலில் பிரபலமாகி
இருந்த தவமணி தேவி பற்றிய தகவல் கிடைத்தது.
அப்போது தவமணி தேவிக்கு 14 வயது. பள்ளியில் படித்துக்
கொண்டிருந் தார். நேராக பள்ளிக்கே சென்ற டங்கன்,
‘‘தமிழ் படத்தில் நடிக்கிறாயா? நடிக்க விருப்பம் இருந்தால்
உங்கள் வீட்டுக்கு வந்து பெற்றோருடன் பேசுகிறேன்”என்றார்.
தவமணிதேவி வெட்கத்துடன், “எதுவாக இருந்தாலும் வீட்டில்
பேசுங்கள்” என்று கூறிவிட்டார்.
மறுநாளே டங்கன் தவமணி தேவி வீட்டுக்குச் சென்று
பெற்றோர்களை கன்வின்ஸ் செய்து ஒப்புதல் வாங்கி சென்னை
திரும்பினார். படத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்து விட்டு
தவமணி தேவிக்கும் அவரது பெற்றோர்களுக்கு தயாரிப்பு
நிறுவனமே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரவழைத்தது.
முதன் முதலில் சினிமாவில் நடிக்க விமானத்தில் பறந்து வந்த
நடிகை தவமணி தேவி.
படத்தின் அறிமுகத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்
டி.ஆர்.சுந்தரம். பேட்டியின் முடிவில், வந்திருந்த
பத்திரிகையாளர்களிடம் ஒரு போட்டோவைக் கொடுத்து, இவர்தான்
படத்தின் நாயகி என்றார்.
படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி.
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. அதற்கு முன் அவர்கள்
அப்படியொரு படத்தைப் பார்த் திருக்க மாட்டார்கள்.
ஆம்; அந்தப் படத்தில் தவமணி தேவி நீச்சல் உடையில்
இருந்தார். அந்தப் படத்தை சில பத்திரிகைகள் கொஞ்சம்
மறைத்தும், சில மறைக்காமல் அப்படியேவும் வெளியிட்டன.
பிரியா வாரியரின் கண் சிமிட்டல் மாதிரி அந்த ஒரு
புகைப்படம்தான் தவமணி தேவியை நட்சத்திரமாக்கியது.
‘சதி அகல்யா’ வெளிவந்தது, தவமணி தேவி அரைக்கால் டவுசர்,
ஆண்களின் சட்டை என மேற்கத்திய பாணியில் உடை அணிந்து
நடித்திருந்தார். படம் 100 நாளைக் கடந்து ஹவுஸ்புல்லாக ஓடியது.
அதன் பிறகு வெளிவந்த ‘வனமோகினி’ படத்தில்
லேடி டார்ஜானாக புலித்தோல் உடை அணிந்து நடித்து
பரபரப்பாக்கினார். இந்தப் படமும் வெற்றி பெற்றது.
அது ‘ஹெர் ஜங்கிள் லவ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்.
தவமணிதேவி தமிழ் சினிமாவில் முதல் கவர்ச்சிக் கன்னியாக
வலம் வந்தார்.
தவமணிதேவி சாதாரண பெண் அல்ல. லண்டன் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பரதநாட்டியத்திலிருந்து
துப்பாக்கி சுடுதல் வரை அனைத்தும் கற்றவர்.
அவரது தந்தை கதிரேச சுப்பிரமணியம் இலங்கை உயர்நீதி ம
ன்றத்தின் நீதிபதி. இதனால் இங்குள்ள நடிகர்கள் அவருடன்
நெருக்கமாக நடிக்கவே பயந்தார்கள். தியாகராஜ பாகவதர்தான்
அன்றைக்கு சூப்பர் ஸ்டார்.
அவர் ஒரு படத்துக்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த
நேரத்தில் தவமணிதேவி 16 ஆயிரம் சம்பளம் வாங்கினார்.
இன்றைக்கு 16 கோடிக்கு சமம்.
இவ்வளவு செல்வாக்கோடு இருந்த தவமணிதேவி நடித்தது
பத்துக்கும் குறைவான படங்கள்தான். இதில் ‘சதி அகல்யா’,
‘வனமோகினி’, ‘ராஜகுமாரி’, ‘ஆரவல்லி சூரவல்லி’ ஆகியவை
பெரிய வெற்றிப் படங்கள்.
‘நாட்டிய ராணி’ மட்டும் சுமாரான வெற்றி பெற்ற படம்.
அதன்பிறகு அவர் ஏன் நடிக்கவில்லை என்று தெரியவில்லை.
தவமணிதேவி தன் உடல் கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்துக்
கொண்டிருந்த நேரத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி
தன் கண் அசைவால் ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்தார்.
அவரின் இலைமறை காயான கவர்ச்சியை மக்கள் ரசிக்கத்
தொடங்கவே தவமணிதேவியை மறந்து விட்டார்கள் என்று
கூறப்படுவதுண்டு.
1956ம் ஆண்டு உறவினரை திருமணம் செய்து கொண்டு
செட்டிலான தவமணிதேவி தனது 76வது வயதில் 2001ம் ஆண்டு
காலமானார்.
-
-------------------------------------------
பைம்பொழில் மீரான்
நன்றி-வண்ணத்திரை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1