புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐபிஎல் 2019: கெயில் 39 வயதிலும் அதிரடியாக ஆடுவதின் ரகசியம் என்ன
Page 1 of 1 •
-
ஆதேஷ் குமார் குப்தா
பிபிசி
26 மார்ச் 2019
--
கிறிஸ் கெயில் நாற்பது வயதை நெருங்கிவிட்டார் என்றாலும்,
டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை பல இளம்
வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இன்னுமும் பேட்டிங்கில் அ
சத்தி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில்
பார்மில் இல்லை என்று கூறியவர்களின் கூற்று தவறு என்பதை
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியின் மூலம்
கிறிஸ் கெயில் நிரூபித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில்
14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெறுவதற்கு
கெயில் குவித்த 79 ரன்கள் மிகவும் உதவிகரமாக இருந்தது.
அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போன இதே கிறிஸ் கெயிலை
கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தின்போது வாங்குவதற்கு எந்த அணியும்
ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத கிங்ஸ் லெவன்
பஞ்சாப் அணி, பேட்டிங்கை பொறுத்தவரை கெயிலையே நம்பியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ஏழாவது
இடத்தையே பிடித்தது. குறிப்பாக, இரண்டு கோடி ரூபாய் அடிப்படை
விலையில் வாங்கப்பட்ட கிறிஸ் கெயில், தொடக்கத்தில் ஒரு
சதத்தை விளாசினாலும், அதன் பிறகு ஏற்பட்ட காயத்தின் காரணமாக,
தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதுவரை பஞ்சாப் அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது
கிடையாது. அதே சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள்
குவித்தவர்களில் ஒருவரான கிறிஸ் கெயில், இதுவரை கோப்பையை
வென்ற எந்த அணியிலும் இடம்பெற்றதில்லை.
--------------
-
ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தின்போது கிறிஸ் கெயிலின்
ஆட்ட திறனை பார்க்கும்போது, அது அவருக்கு மட்டுமின்றி,
பஞ்சாப் அணிக்கும் இந்த தொடரில் திருப்புமுனையை
ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் மற்றொரு சாதனையும் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியை அதன் சொந்த ஊரிலேயே பஞ்சாப் அணி
வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர்
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், கிறிஸ் கெயிலின்
பேட்டிங்கே ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானமாக இருந்த கிறிஸ் கெயில்
சிறிது நேரத்திற்கு பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
49 பந்துகளை சந்தித்த அவர் எட்டு பவுண்டரிகளையும்,
ஆறு சிக்சர்களையும் விளாசினார்.
உலகிலேயே கிறிஸ் கெயிலின் பேட்தான் அதிக எடை கொண்டதாக
கருதப்படுகிறது. அதன் காரணமாகவே வேகமாக வரும் பந்தை
கெயில் தனது பேட்டினால் தொட்டாலே அது ரன்களாக மாறுகிறது.
-
ஐபிஎல்லில் நான்காயிரம் ரன்கள்
பஞ்சாப் அணியை பொறுத்தவரை, கிறிஸ் கெயிலுடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் ராகுல் சிக்சர்களை விட அதிகளவில் பவுண்டரிகளையே அடிக்க கூடியவர்.
எனவே, சிக்சர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவது மட்டுமின்றி, நீடித்து விளையாடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நேற்று கிறிஸ் கெயில் விளையாடினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் 15ஆவது ஓவர் வரை களத்தில் நின்று அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். கெயில் ஆட்டமிழக்கும்போது, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 144 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது.
கெயிலுக்கு அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் சர்பராஸ் கான் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 29 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை குவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த ஆட்டத்தின்போது ஐபிஎல்-லில் 4000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை படைத்தார். தனது 113ஆவது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார் கெயில்.
-----------------------
ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என்ன?
-
185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களையே எடுக்க முடிந்தது.
தொடக்கத்தில் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தது ராஜஸ்தான். இந்நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளருமான ரவிசந்திரன் அஸ்வின் 'மன்கட்' முறையில் வீழ்த்த, ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது.
13ஆவது ஓவரில் பட்லர் ஆட்டமிழக்கும்போது, ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 108 ரன்களை எடுத்திருந்தது.
இதையெடுத்து, கிரிக்கெட் மாண்பை குலைக்கும் வகையில் அஸ்வினின் செயல்பாடு உள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, பட்லரை தவிர்த்து சஞ்சு சாம்சன் 30 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், நான்கு ஓவர்களை வீசி, 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
-
பிபிசி -தமிழ்
Similar topics
» ஐபிஎல் 2019 மார்ச் 23-இல் தொடக்கம்: இந்தியாவிலேயே நடக்கிறது
» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
» 2019 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களும் ஏமாற்றமடைந்தவர்களும்
» ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை
» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
» 2019 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களும் ஏமாற்றமடைந்தவர்களும்
» ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1