புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
61 Posts - 43%
heezulia
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
6 Posts - 4%
prajai
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
21 Posts - 5%
prajai
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
5 Posts - 1%
mruthun
மிக நீளமான பாம்பு! Poll_c10மிக நீளமான பாம்பு! Poll_m10மிக நீளமான பாம்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக நீளமான பாம்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:56 am


மிக நீளமான பாம்பு! E_1554453799

தற்காலத்தில், 21 அடி, 41 அடி, 77 அடி என, அமைக்கப்படும்
உயரமான சிலைகளைப் பார்த்து பிரமிக்கிறோம்.

10 கி.மீ., நீளத்தில் ஒரு நாக கன்னி பாம்பு சிலை பற்றி
கேள்விப்பட்டால், ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

விழுப்புரம் மாவட்டம், தும்பூர் நாக கன்னியம்மன் கோவிலில்,
இந்த சிலையின் தலை மற்றும் உடல் பகுதியையும்,
இங்கிருந்து, 10 கி.மீ., துாரத்திலுள்ள திருவாமத்துார்
அபிராமேஸ்வரர் கோவிலிலுள்ள முத்தாம்பிகை சன்னிதியில்,
வால் பகுதியையும் காணலாம்.

திருவாமத்துாரில் வசித்த ஒரு அண்ணன், தன் தம்பியின்
சொத்தைப் பறித்துக் கொண்டான். சொத்தை விற்று,
அதற்கு ரத்தினக் கற்கள் வாங்கி, தம்பிக்கு தெரியாமல்
ஒரு ஊன்றுகோலில் போட்டுக் கொண்டான்.

சொத்து தகராறு பற்றி, அரசனிடம் புகார் கூறினான், தம்பி.

அண்ணனை அழைத்து, அரசன் விசாரித்த போது, 'நான்,
அவனது சொத்துக்களைப் பறித்து விற்றிருந்தால், என் வீட்டிலோ,
உறவினர்கள் வீட்டிலோ தானே பணத்தை வைத்திருக்க
வேண்டும்... நீங்கள் வேண்டுமானால் சோதனை போட்டுக்
கொள்ளுங்கள்...' என்றான்.

சோதனையிட உத்தரவிட்டான், அரசன். தன் ஊன்றுகோலைக்
கூட, தம்பி கையில் கொடுத்து, அப்பாவியாய் நின்று
கொண்டிருந்தான், அண்ணன்; பொருளேதும் சிக்கவில்லை.

அவ்வூரிலுள்ள திருவட்டப்பாறையில் வைத்து தான், வழக்குகள்
நடக்கும். யாராவது பொய் சொல்வதாகக் கருதினால், அதன்
மீது ஏறச்சொல்லி சத்தியம் செய்யச் சொல்வர். பொய் சத்தியம்
செய்தால், பாறையின் கீழிருக்கும் பாம்பு சீறி வந்து, சத்தியம்
செய்தவனை கொன்று விடும் என்பது, மக்களின் நம்பிக்கை.

'என் அண்ணனை, அவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லுங்கள்...'
என்றான், தம்பி.

சற்றும் கலங்காத அண்ணன், 'பாம்பாவது ஒன்றாவது, என்னிடம்
உண்மை இருக்கிறது...' என்றபடியே, பாறையில் ஏறினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வெளிப்பட்ட பாம்பு, அவன் மீது
பாய்ந்தது. அவன் ஓடினான்.

10 கி.மீ., தொலைவுக்கு மேல், அதன் உடல் நீண்டபடியே வந்தது;
ஓரிடத்தில் அவனைக் கொன்றது.

அவன் இறந்த இடமே, தும்பூர். அங்கு, தலையும், திருவாமத்துாரில்,
வாலும் தற்போது தெரிகிறது. உடல் பகுதி, தும்பூர் கோவில் அருகில்
ஓரளவு தெரிகிறது. உடலின் பெரும்பகுதி, கால வெள்ளத்தில் மணலில்
புதைந்து விட்டது.

தும்பூரில் உள்ள தலைப் பகுதியே, நாக கன்னியாக வழிபடப்படுகிறது.
அதன் உடல் பகுதி, அருகிலுள்ள வயலில் தெரிகிறது. வால்,
திருவாமத்துார் கோவிலிலுள்ள முத்தாம்பிகை அம்மனின் உடலிலும்
சுற்றியுள்ளது. நாகர்கோவிலில், நாகராஜா மூலவர் போல, தும்பூரில்,
நாக கன்னி மூலவராக இருக்கிறாள்.

சித்திரை மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் காணும் பொங்கல்
ஆகியவை, விழா நாட்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்
கிழமைகளில், காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையும்,
மற்ற நாட்களில், காலை - மாலை சிறிது நேரமும் கோவில் திறந்திருக்கும்.

விழுப்புரம் - செஞ்சி சாலையில், 10 கி.மீ., துாரத்தில் தும்பூர் விலக்கு
உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால்,
கோவிலை அடையலாம். இதே சாலையில், 3 கி.மீ., துாரத்திலுள்ள
முத்தம்பாளையத்தில் இருந்து பிரியும் சாலையில், 3 கி.மீ., சென்றால்,
திருவாமத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிலுள்ள முத்தாம்பிகை
சன்னிதியில் வாலைத் தரிசிக்கலாம்.
-
-----------------------------------------

தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 11:15 am

மிக நீளமான பாம்பு! 3838410834 மிக நீளமான பாம்பு! 103459460 மிக நீளமான பாம்பு! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக