புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?!
Page 1 of 1 •
-
ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிவதால் டன் கணக்கில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன பல உலக நாடுகள்.
இப்படிப்பட்ட சமயத்தில் வெளிநாடுகளிலிருந்து இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்யமாட்டோம் என்ற முடிவை அண்மையில் எடுத்திருக்கிறது சீனா. இதே முடிவை இந்தியாவும் எடுத்துள்ள நிலையில் சீனாவின் முடிவு மட்டும் உலக அளவில் விவாதமாக மாறியதற்கான காரணம் என்ன?
பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பிரச்னைகள்
சீனா
உலகில் மேற்கத்திய நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக வந்து சேரும் இடம் சீனாவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதிலும் அமெரிக்கா அதிக அளவில் சீனாவுக்குக் கழிவுகளை ஏற்றுமதி செய்திருக்கிறது
அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் சீனாவுக்குள் நுழையும் கழிவுகளின் அளவு என்பது 7 மில்லியன் டன்கள். இப்படி உலகக் கழிவுகளை சீனா வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது 90-களின் இறுதியில்தான்.
2001-ம் ஆண்டில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக இணைந்தது சீனா. இது சீனாவுக்குப் பல்வேறு வணிக வழிகளைத் திறந்து விட்டது. அதற்குப் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் கப்பலில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அப்படி பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது அந்நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏற்றிக்கொண்டு வந்தன. இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமாகத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என சீனா நம்பியது.
கழிவுகளின் விலையும் குறைவாகக் கிடைத்ததால் இந்த நடவடிக்கை லாபகரமானதாகவே இருப்பதாகத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் கழிவுகள் சீனாவில் வந்து குவியத் தொடங்கின.
உலகில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில் 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக சீனாவின் பங்கு இருந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பின்னர் அதன் பிளாஸ்டிக் கழிவுகளால் உண்டான விளைவை உணரத் தொடங்கியது சீனா.
மக்கள் தொகை அதிகரிப்பினால் உள்நாட்டிலேயே குப்பைகள் அதிகமாக உருவாகத் தொடங்கின. அவை தவிர்த்து இறக்குமதி செய்யப்படும் குப்பைகளும் மலைபோல் குவியத் தொடங்கின.அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாமல் திணறியது சீனா. மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் இல்லாதது, செலவு அதிகரிப்பு போன்றவற்றோடு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் போது சுற்றுச்சூழலும் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது சீனா. 2017-ம் ஆண்டில் அதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கியது. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்தது. ஒரு வருடம் கழிந்த பின்னர் இறக்குமதிக்கு முழுவதுமாகத் தடை விதித்தது.
இதனால் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் கழிவுகளின் அளவு வெகுவாகக் குறைந்தது. அப்படியென்றால் இதுவரை சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த உலக நாடுகளின் குப்பைகள் எங்கே செல்லும்?
மறைமுகமாகக் குறி வைக்கப்படுகிறதா இந்தியா?
கழிவுகள்
சீனாவுக்குக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் குப்பைகளை அனுப்பிக்கொண்டிருந்த பல உலக நாடுகளுக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சந்தை என்ற பெயரில் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்ட பல நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உணரத் தொடங்கியுள்ளன.
எனவே, சீனா மட்டுமல்ல குப்பைகளை வாங்கிக் கொண்டிருந்த ஆசிய நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவும் கடந்த சில நாள்களுக்கு முன்னால் இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. இந்தத் திடீர் முடிவைக் குப்பைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த உலக நாடுகள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அவை அதிர்ச்சியடைந்திருக்கின்றன.
அவர்களிடமும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே, வேறு வழியில்லாமல் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சீனா தற்போது கழிவுகளைத் தடை செய்திருப்பதால் அதற்கு அருகே இருக்கும் நாடான இந்தியா குறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
புள்ளி விவரங்கள் பல அதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான தடை என்பது கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே அமலில் இருக்கிறது.
அப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நம்பவே முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2016-2017 வரையிலான ஆண்டுகளில் 12,000 டன்களாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 2017-2018 வரையிலான ஆண்டுகளில் 48,000 டன்களாக உயர்ந்தது. தற்பொழுது 2018-2019 நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 25,000 டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன எனக் கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை இருந்தாலும் அதில் உள்ள சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளால் முறைகேடான வழியில் இறக்குமதி என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதைக் கண்டறிந்து தடுக்காவிட்டால் சீனா அடைந்த பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
-
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது சீனா. 2017-ம் ஆண்டில் அதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கியது. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்தது. ஒரு வருடம் கழிந்த பின்னர் இறக்குமதிக்கு முழுவதுமாகத் தடை விதித்தது. //
நம்நாட்டில் தான் கடுமையான நிபந்தனைகள் எல்லாம் கிடையாதே அண்ணா....
நம்நாட்டில் தான் கடுமையான நிபந்தனைகள் எல்லாம் கிடையாதே அண்ணா....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1