புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_vote_lcapபிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_voting_barபிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_vote_lcapபிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_voting_barபிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெக்ஸிட் சிக்கலுக்கு முடிவுகட்டுமா பிரிட்டிஷ் பிரதமரின் முயற்சி?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 5:50 pm

மீண்டும் விவாத மையம் நோக்கி நகர்கிறது பிரெக்ஸிட் விவகாரம்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவைக் கைவிட வேண்டும்
என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த மசோதா,
மக்களவையில் மிகச் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு,
அதன் இறுதிக்கட்டத்தில் காத்துக்கொண்டிருக்கிறது.

கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை
பிரிட்டிஷ் அரசு ஆட்சேபிக்கிறது.

இந்நிலையில், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான தடைகளைக்
களைவதற்கான முயற்சியில் தனக்கு உதவுமாறு தொழிலாளர் கட்சித்
தலைவர் ஜெரெமி கார்பைனுடன் பேச்சுவார்த்தையைத்
தொடங்கியிருக்கிறார் பிரதமர் தெரசா மே.

உடன்பாடு இல்லாமல் ஒன்றியத்திலிருந்து வெளியேறக் கூடாது என்று
வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ்
தேசியவாதிகளால், தெரசா மே முன்னெடுத்த முயற்சிகள் தடைப்பட்டு
நிற்கின்றன. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தைக் காட்டிலும்
மோசமான விஷயம் எதுவும் இருக்க முடியாது’ என்று நீண்ட காலமாக
வலியுறுத்திவந்த தெரசா மே, உடன்பாடு இல்லாமல் ஒன்றியத்திலிருந்து
பிரிட்டன் வெளியேறாது என்று கடந்த வாரத்தில் அறிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 12 என்ற இறுதிக்கெடுவை நீட்டிக்க விரும்புவதையும் அவர்
தெளிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் சுங்க ஒன்றியத்துக்கு
எதிராக இருப்பதையும் தெரசா மே மீண்டும் ஒருமுறை உறுதிப்
படுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சியோ, தொழிலாளர் மற்றும் சுற்று
சூழல் பாதுகாப்பு விஷயங்களோடு சுங்க ஒன்றியத்தையும் தொடர்ந்து
வலியுறுத்திவருகிறது.

எனவே, பேச்சுவார்த்தையில் இவையெல்லாம் தவிர்க்க இயலாதவையாக
இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தையை தெரசா மேயின் கன்சர்வேடிவ்
கட்சியினரே தீவிரமாக எதிர்க்கின்றனர். மிகச் சிலர் மட்டுமே
மே - கார்பைன் இருவரும் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று
நம்புகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்பாடு
நாடாளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில்
இந்தப் பேச்சுவார்த்தையானது, மேலும் ஒரு தடவை நாடாளுமன்றத்திடம்
கருத்து கேட்பதற்கான கட்டாயத்தை அரசுக்கு உருவாக்கும். மாற்று
வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள
வேண்டிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகத் தொடர்வது குறித்து 2016-ல்
வாக்கெடுப்பு நடத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாண்டுகளாக
நிலவிவரும் குழப்பங்கள், வணிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப்
பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தெரசா மேயின் பொறுப்புணர்வு,
மிகவும் காலம் தாழ்த்திய நடவடிக்கை. எனினும், கடைசியில் கட்சி
வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் மீது அவர் காட்டியிருக்கும் அக்கறை,
ரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவால் பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும்
ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
-
------------------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக