புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
181 Posts - 77%
heezulia
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
10 Posts - 4%
prajai
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
3 Posts - 1%
Barushree
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
1 Post - 0%
Guna.D
பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_m10பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:31 am


பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Tamil_News_large_2250541

சென்னை:

'பாரதிய ஜனதா, 320 தொகுதிகளில் வெற்றி பெறும்; மீண்டும்
மோடிதான் பிரதமர் ' என, அந்த கட்சியின் அனைத்து மட்ட
நிர்வாகிகளும், கேமராவை பார்த்து பேட்டி அளிக்கின்றனர்.

கேமரா அங்கிருந்து அகன்றதும், அவர்கள் முகத்தில் இருள்
படர்கிறது. காரணம், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது.

பா.ஜ.,வின் ஆணிவேரான,ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின்
தலைமையகம் அமைந்துள்ள ஊரில் செயல்படும் 'நாக்பூர் டுடே -
வெப்சைட்' சமீபத்தில், கருத்து கணிப்பை வெளியிட்டது.

ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்களும், பா.ஜ., தொண்டர்களும் எடுத்த
நாடு தழுவிய சர்வேயின் பிரதி ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாக
கூறி, அதில் உள்ள தகவல்களை வெளியிட்டது.

பா.ஜ., 'மெஜாரிட்டி' இடங்களை பிடிக்க வாய்ப்பு இல்லை என
தெரிவித்த அந்த சர்வே, தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட, பா.ஜ.,
ஜெயிக்காது என கணித்துள்ளது

. 'நாக்பூர் டுடே' வெளியிட்ட செய்தி தவறானது என்றால்,
ஆர்.எஸ்.எஸ்., அல்லது பா.ஜ., தரப்பில் இதற்குள் மறுப்பும், வழக்கும்
வந்திருக்கும். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

எனவே, செய்தி உண்மை தான் என, புரிந்து தொண்டர்களும்,
ஆதரவாளர்களும் துவண்டு போயிருக்கின்றனர்.
அமித் ஷாவும், மோடியும் இதற்காக கவலைப்படவில்லை.

முதல் கட்ட தேர்தலுக்கே இன்னும், சில நாட்கள் அவகாசம்
இருப்பதால், கள நிலவரத்தை சாதகமாக மாற்றி விடலாம்
என நம்புகின்றனர். உடனே தலையிட்டு, 'ரிப்பேர்' வேலைகளை
தொடங்க, மாநில வாரியாக முக்கிய தலைவர்களுக்கு,
'அசைன்மென்ட்' கொடுத்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட,
பா.ஜ., பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தது ரஜினிக்காகத் தான்.
ஊழல் கட்சிகளோடு உறவு வைப்பதைவிட, அதிகார கறை
படியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ரஜினியை
அரவணைத்து களம் காண்பது, ஓட்டுகளை அள்ள உறுதியான
வழி என அக்கட்சி கணக்கு போட்டிருந்தது.

ஆனால், ரஜினி அந்த வலையில் சிக்கவில்லை
. 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன். அந்த கட்சி,
தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் போட்டியிடும்' என,
அறிவித்து விட்டார்.

தனது ரசிகர்களை ஒவ்வொரு கட்சியும் இழுக்க முயன்றதை
கவனித்தவர், 'லோக்சபா தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு
இல்லை' என்றும் அறிவித்து விட்டார். சரி, அவரை தொந்தரவு
செய்ய வேண்டாம் என்று மோடியும் விட்டுவிட்டார்.

எதிர் பக்கம் போகாதவரை பிரச்னை இல்லை என அமித்ஷாவும்
அமைதியாகி விட்டார். இந்த நிலையில் தான், கள நிலவரம்
சரியில்லை என்ற கலவரமான செய்தி வந்து அமைதியை
கெடுத்தது. ரஜினியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரஜினி, நெருக்கடி
முற்றுவதால் எரிச்சல் அடைந்திருக்கிறார்.

'என்னங்க, உங்க ஆளுங்க இப்படி, 'பிரஷர்' குடுக்கறாங்க...
நான் என்ன பண்றது?' என, தன்னை அவ்வப்போது சந்திக்கும்,
பொருளாதார எழுத்தாளரை கேட்டிருக்கிறார்.

அவரும் மனம் திறந்து பதில் சொன்னாராம். 'பா.ஜ.,வுக்கு தனிப்
பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிகள்
ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும். மோடி அதற்கு
சம்மதிக்காமல் ஒதுங்கிவிடுவார்.

பிறகு, உங்கள் நண்பர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ்.,
பின்புலத்தோடு பிரதமராவார். அப்போது இணைந்து செயல்படுவது
குறித்து நீங்கள் யோசிக்கலாம். அதுவரை பொறுமை காப்பது
நல்லது' என, கூறியிருக்கிறார்.
-
அந்த ஆலோசனை சரியாக பட்டதோ என்னவோ, அதன் பின் ரஜினி
எவரையும் சந்திக்க மறுத்து வருகிறார். மொபைல் போனை,
'ஆப்' செய்து விட்டார். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும்
படத்துக்காக, மும்பைக்கு ரஜினி செல்ல இருக்கிறார்.

ஓட்டுப்பதிவு நாளில் மட்டும், சென்னைக்கு வருவார் என்றும்,
அதன்பின், இமயமலை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும்,
ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் படப்பிடிப்பை துவங்குவதே, பா.ஜ.,வின்
நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக தான் என்கின்றனர்,
அவருக்கு நெருக்கமானவர்கள்!
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:34 am

பா.ஜ., நெருக்கடி: ரஜினி ‛எஸ்கேப்' Gallerye_154904692_2250541

-
நீங்க சி.எம்., நான் பி.எம்.,

=
இடையில் நடந்த, ஒரு சந்திப்பு, பா.ஜ., தலைமைக்கு ரஜினி
குறித்த நம்பிக்கையை அளித்தது. மத்திய அமைச்சர்
நிதின் கட்கரியை, சில வாரங்களுக்கு முன் சந்தித்தார் ரஜினி.

இருவரும், மராத்தியில் நீண்ட நேரம் உரையாடினர்.
பேச்சு, நதிநீர் இணைப்பு பக்கம் திரும்பியது. நதிகளை
இணைக்க தான் எடுத்துவரும் முயற்சிகளை கட்கரி விவரித்தார்.

ஆர்வத்துடன் கேட்டுக் கொண்ட ரஜினி, 'கங்கை -- காவிரி
இணைப்பு உண்மையில் சாத்தியமா?' என்று விசாரித்தார்.
கட்கரி சிரித்துக் கொண்டே, 'நீங்கள் தமிழ்நாடு, 'சீயெம்';
நான், 'பீயெம்' என்றால், நொடியில் முடிவு எடுத்து வேலை
தொடங்கலாம்' என்றாராம்.

தமிழகம் திரும்பிய ரஜினி, 'நதி நீர் பிரச்னையை தீர்க்கும்
கட்சிக்கு, லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுங்கள்' என்று
கூறியதன் பின்னணி இதுதான்.

மோடி, கட்கரி உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்களுடன் உள்ள நட்பை
அடிப்படையாக்கி ரஜினிக்கு அழுத்தம் கொடுக்க
தொடங்கியுள்ளது அக்கட்சி.
-
-----------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக