புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி Poll_c10ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி Poll_m10ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 07, 2019 6:53 pm

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி Download-5jpg
-
ஐஏஎஸ், ஐபிஎஸ் என குடிமைப்பணிகளுக்கான சிவில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிக்கான பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த முதல்நிலைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். யூபிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு குடிமைப்பணி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர்.

நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய பலர் தேர்வாகியுள்ளனர். சென்னை ஷெனாய் நகரில் உள்ள சந்தோஷ் சபரி அகடாமியிலிருந்து 2 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த பயிற்சி அகாடமியில் இந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் 35-க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர்.

( காவல்துறை டிஎஸ்பி, துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பணிகள்) அதேபோன்று ஆஃபிசர்ஸ் அகாடமியிலிருந்து பலர் தேர்வாகியுள்ளனர். இன்னும் முழுமையான முடிவுகள் வந்த பின்னரே தமிழகத்திலிருந்து எத்தனைப்பேர் தேர்வாகியுள்ளனர் என்கிற விபரம் தெரியவரும்.

தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் இந்தியா முழுதும் தேர்வெழுதியவர்களில் 755 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐஏஎஸ் பணிக்கு மொத்தம் 180 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் பொதுப்பிரிவிலிருந்து 91 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 48 பேரும் தலித்துகள் 27 பேரும், மலைவாழ் மக்கள் 14 பேரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் மிசௌரிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

அடுத்து இந்திய வெளியுறவுத்துறைக்கான ஐ.எப்.எஸ் பணிக்காக மொத்தம் தேர்வானவர்கள் 30 பேர் பொதுப்பிரிவில் 15 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 9 பேரும் தலித் மாணவர்கள் 5 பேரும் மலைவாழ் மக்கள் பிரிவில் ஒருவரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் புது தில்லி சாணக்யபுரிக்கு பயிற்சிக்கு செல்வார்கள்.

அடுத்து இந்திய காவல்பணிக்கான தேர்வில் (ஐபிஎஸ்) 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவு மாணவர்கள் 75 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 42 பேரும், தலித் மாணவர்கள் 24 பேரும், மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்கள் 9 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் பயிற்சிக்காக ஹைதராபாத் அனுப்பப்படுவார்கள்.

இதுகுறித்து சந்தோஷ்-சபரி பயிற்சி மைய இயக்குனர் சபரிநாதனிடம் பேசியபோது கூறியதாவது.

இந்த ஆண்டு குடிமைப்பணி தேர்வில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா?

அப்படி ஒன்றும் இல்லை, ஒவ்வொரு ஆண்டும் 750 லிருந்து 900 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதே அளவுதான் உள்ளது.

தமிழகத்திலிருந்து எத்தனைப்பேர் தேர்வாகியுள்ளனர்?

தமிழகத்திலிருந்து 35 பேர் தேர்வாகியுள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட குறைவுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக